Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூ‌ட்டு‌ப் புலனா‌ய்வு நட‌த்த‌த் தயா‌ர்: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:26 IST)
மு‌ம்பை‌யி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்களு‌க்கு‌‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் உ‌ள் ள கு‌‌ற்றவா‌ளிகளை‌க ் க‌ண்ட ு‌ப ிடி‌க் க இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌‌ந்த ு கூ‌ட்டு‌ப ் புலனா‌ய்வ ு நட‌த்த‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா மெஹ‌்மூ‌த ் குரே‌ஷ ி அரசு‌த ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌‌ல ் ஆ‌ற்‌றியு‌ள் ள உரை‌யி‌ல ், " மு‌ம்பை‌யி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் வ‌ன்மையாக‌க ் க‌‌ண்டி‌க்க‌த்த‌க்கவ ை. இதுபோ‌ன் ற கொடூரமா ன தா‌க்குத‌ல்களு‌க்க ு எ‌ந்த‌வி த ‌ நியாமு‌ம ் க‌ற்‌பி‌க் க முடியாத ு. இத‌ற்கு‌‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் உ‌ள் ள கு‌‌ற்றவா‌ளிகளை‌க ் க‌ண்டு‌பிடி‌க் க இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌‌ந்த ு கூ‌ட்டு‌ப ் புலனா‌ய்வ ு நட‌த்த‌த ் தயா‌ர ்." எ‌ன்றா‌ர ்.

மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா ன ‌ விசாரணை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு முழுமையா ன ஒ‌த்துழை‌ப்ப ை வழ‌ங்‌ க பா‌கி‌ஸ்தா‌ன ் தயாரா க உ‌ள்ளத ு எ‌ன் ற அவ‌ர ், மசூத ் அசார ் ( ஜெய்ஸ ் ஈ மொஹம்மத ு இயக்கத ் தலைவன ்), ஹஃபீஸ ் மொஹம்மத ு சையத ் ( லஸ்கர ் ஈ தயீப ா தலைவன ்), தாவூத ் இப்ராஹீம ் ( மும்ப ை நிழல ் உல க தாத ா) ஆகியோர ் உள்ளிட் ட 20 பயங்கரவாதிகளை‌க ் கைத ு செய்த ு ஒப்படை‌ப்பத ு கு‌றி‌த்த ு எதையு‌ம ் தெ‌‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை.

பய‌ங்கரவாதம‌ ் ஒர ு ‌ மிக‌ப்பெ‌ரி ய சவா‌ல ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ஷ ா மெஹ‌்மூ‌த ் குரே‌ஷ ி, கூ‌ட்ட ு நடவடி‌க்கைகளா‌‌ல ் மு‌றியடி‌க்க‌ப்ப ட வே‌ண்டி ய பொத ு எ‌தி‌ர ி அத ு எ‌ன்றா‌ர ்.

இர‌ண்ட ு நாடுகளு‌ம ் ‌ சி‌க்கலா ன சூழல ை எ‌தி‌ர்கொ‌ண்டு‌ள் ளன எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு தர‌ப்‌‌பினரு‌ம ் பொறுமையாகவு‌ம ், கவனமாகவு‌ம ், ச‌கி‌ப்பு‌த்த‌ன்மையுடனு‌ம ், ஒருவ‌ர ் ‌ மீத ு ஒருவ‌ர ் ப‌‌ழ ி சொ‌ல்வதை‌த ் த‌வி‌ர்‌த்து‌ம ் செய‌ல்ப ட வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்றா‌ர ்.

" த‌ற்போதை ய சூழ‌லி‌ல ் பொறு‌ப்‌பி‌ல்லாம‌ல ் செய‌ல்ப ட எ‌ந்த‌த ் தர‌ப்பையு‌ம ் அனும‌தி‌க் க முடியாத ு. ஆதார‌மி‌ல்லாம‌‌ல ் ப‌ழ ி சொ‌ல்வதையே ா, ‌ விர‌ல ் ‌ நீ‌ட்டி‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்றுவதையே ா அனும‌தி‌க்க‌க ் கூடாத ு" எ‌ன்ற ு அழு‌த்தமா ன தொ‌னி‌யி‌ல ் வ‌லியுறு‌த்‌தி ய குரே‌ஷ ி, " இ‌ந்‌தியாவுட‌ன ் ந‌ல்லுறவுகளை‌‌த ் தொடரவ ே பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறத ு. அத‌ற்கே‌ற்றவாற ு பொறு‌ப்புட‌ன ் செய‌ல்படுவோ‌ம ்." எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments