Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பு : பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பு!

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2008 (17:53 IST)
மு‌ம்ப ை தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னை‌ச ் சே‌ர்‌ந் த '‌ சி ல ச‌க்‌த ி' களு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றியு‌ள்ளத ை மறு‌த்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ், பய‌ங்கரவாத‌த்த ை அர‌சியலா‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ம்ப ை தா‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌ன் ற தகவ‌ல ை உடனடியா க மறு‌‌த் த அ‌ந்நா‌ட்ட ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா மெஹ‌்மூ‌த ் குரே‌ச ி, " எ‌ங்க‌ளி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளு‌ங்க‌ள ். இதனா‌ல ் அ‌ப்பா‌வ ி ம‌க்களு‌ம ் பா‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்பதை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளு‌ங்க‌ள ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், பய‌ங்கரவா த ‌ பிர‌ச்சனைய ை அர‌சியலா‌க்கா‌‌தீ‌ர்க‌ள ். இத ு ஒர ு பொதுவா ன ‌ பிர‌ச்சன ை. நா‌ம ் ஒர ு பொதுவா ன எ‌தி‌ரியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு வரு‌கிறோ‌ம ். இ‌ந் த எ‌தி‌ரிய ை ‌ வீ‌ழ்‌த் த நமத ு கர‌ங்க‌ள ் இணை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments