Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து தீவுப்பகுதியில் கடு‌ம் நிலநடுக்கம்!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (04:50 IST)
நியூசிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள கெர்மடே தீவுகளில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 பு‌ள்‌ளிகளாக ப‌திவா‌கி உ‌ள்ளது.

ப‌சி‌‌பி‌‌க் பெரு‌ங்கட‌லி‌ல் 35 ‌கி.‌மீ. ஆழ‌த்‌தி‌ல் மைய‌ம் கொ‌ண்டு இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ( USGS) தெரிவித்துள்ளது.

எனினும் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் கு‌றி‌த்த தக‌வ‌ல்க‌ள் உடனடியாக தெ‌ரி‌ய‌வி‌ல்லை. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments