Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை ர‌யி‌ல் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு கு‌ற்றவா‌ளி ல‌‌ண்ட‌னி‌ல் கைது!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (00:36 IST)
மு‌ம்பை புறநக‌ர் ர‌யி‌‌லி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட தொ‌ட‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பு தொட‌ர்பாக தேட‌ப்ப‌ட்டு‌ வ‌ந்த மு‌க்‌‌கிய கு‌ற்றவா‌ளிக‌ளி‌ல் ஒருவனான ரஹ‌ி‌ல் ஷே‌க் ல‌ண்ட‌னி‌ல் இ‌ன்ட‌ர்போ‌ல் காவ‌ல்துறை‌யினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌‌ன்.

கட‌ந்த 2006ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை 11ஆ‌ம் தே‌தி மு‌ம்பை‌ புறநக‌ர் ர‌யி‌ல்க‌ளி‌ல் அடு‌த்தடு‌த்து நட‌த்த‌ப்ப‌ட்ட 7 தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் 187 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். 817 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மு‌ம்பை‌யி‌‌ல் நட‌‌ந்த இ‌ந் த பய‌ங்கரவாத செயலு‌க்கு ‌நி‌தியுத‌வி‌ ஏ‌ற்பாடு செ‌ய்ததாக கு‌ற்ற‌‌ம்சா‌ட்ட‌ப்ப‌ட்ட ர‌ஷி‌ல் ஷே‌க் காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்தா‌‌ன். இவனை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள் ச‌ர்வதேச காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ர‌ஷி‌ல் ஷே‌க் ல‌ண்ட‌னி‌ல் ச‌ர்வதேச காவ‌ல்துறை‌யினரா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ன். இதுப‌ற்‌றிய தகவ‌ல் டெ‌‌ல்‌லி ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌த்து‌க்கு (‌சி.‌பி.ஐ.) தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டது. ‌சி.‌பி.ஐ., மு‌ம்பை காவ‌ல் துறை‌யினரை‌த் தொட‌ர்‌பு கொ‌ண்டு ஷே‌க் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

Show comments