Webdunia - Bharat's app for daily news and videos

Install App

101 இ‌ந்‌திய‌க் கை‌திகளை ‌விடு‌வி‌க்‌கிறது பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (17:23 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறைக‌ளி‌ல ் வாடு‌‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல ் 101 பே‌ர ் ந‌ல்லெ‌ண் ண அடி‌ப்படை‌யி‌ல ் ‌ விடு‌வி‌க்க‌ப்படுவ‌ர ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இர‌ண்ட ு நா‌ட்ட ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர்க‌ளி‌ன ் கூ‌ட்ட‌ம ் நாள ை (25 ஆ‌ம ் தே‌த ி) நட‌‌க்கவு‌ள்ளத ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌ந்நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

‌ விடுதலையா க உ‌ள்ளவ‌‌ர்க‌ளி‌‌ல ் 99 பே‌ர ் ‌ மீனவ‌ர்க‌ள ், ம‌ற் ற 2 பே‌ர ் அ‌றியாமை‌யினா‌‌ல ் எ‌ல்லையை‌த ் தா‌ண்டி ய அ‌ப்பா‌விக‌ள ் ஆவ‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌‌த்‌தி‌‌ல ் இ‌ன்ற ு இ‌த்தகவலை‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த் த பா‌கி‌‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌த ் தலைமை‌ச ் செயல‌ர ் ர‌ஹ‌்மா‌ன ் மா‌லி‌க ், இ‌ந்‌தியாவு‌ன ் தனத ு ‌ சிறைக‌ளி‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்கள ை ‌ விடுதல ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments