Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 43 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (12:20 IST)
இல‌ங்கை‌யி‌ல ் கடு‌ம் மழை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்‌கிடை‌யி‌ல் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 43 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 70‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

பூநக‌ர ி- பர‌ந்தா‌ன ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள ந‌ல்லூ‌ரி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 43 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 70‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ளி‌ன ் ஆதரவ ு இணை ய தளமா ன த‌மி‌ழ்நெ‌ட ். கா‌ம ் செ‌ய்‌த ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு.

கடு‌ம ் மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு இடை‌யி‌ல ் ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை அ‌திகால ை 4 ம‌ண ி முத‌ல ் ‌ பி‌ற்பக‌ல ் 3 ம‌ண ி வர ை இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் நட‌ந்ததாகவு‌ம ், இத‌ன ் இறு‌தி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படைக‌ள ் பூநக‌ரிய ை நோ‌க்‌கி‌த ் த‌ள்ள‌ப்ப‌ட்டதாகவு‌ம ், கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள படை‌யின‌‌ரி‌ன ் சடல‌ங்க‌ளி‌ல ் 8- ஐ‌த ் தா‌ங்க‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாகவு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன மோத‌லினா‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள் ள ஆ‌யிர‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் மழ ை, வெ‌ள்ள‌த்தா‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர ்.

அ‌ம்ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன ‌ நிவாரண‌ உத‌விகள ை வழ‌ங்குவத‌ற்க ு மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் முய‌ற்‌சிகள ை ‌ சி‌றில‌ங்கா‌‌ப ் படை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு தடு‌த்த ு வருவதா‌ல ், நூ‌ற்று‌க்கண‌க்கா ன குடு‌ம்ப‌ங்க‌ள ் த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்க‌ள ் கூ ட இ‌ல்லாம‌ல ் வெ‌ள்‌ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கி‌த ் த‌வி‌த்த ு வருவதாகவு‌ம ் த‌மி‌ழ்நெ‌ட ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments