Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌னிதா‌பிமான உத‌விகளை‌ச் ‌சி‌றில‌ங்கா அரசு தடு‌க்‌கிறது: ச‌ர்வதேச ம‌ன்‌னி‌ப்பு சபை!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (18:26 IST)
வ‌ன்‌னி‌யி‌ல ் போ‌ரினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 3 ல‌ட்ச‌ம ் ம‌க்களு‌க்கு‌‌த ் தேவையா ன ம‌னிதா‌பிமா ன உத‌விகள ை செ‌ய்யு‌ம ் மு‌ய‌ற்‌சிகள ை ‌ சி‌றில‌ங்க ா அரச ு தடு‌க்‌கிறத ு எ‌ன்ற ு ச‌ர்வதே ச ம‌ன்‌னி‌ப்ப ு சப ை கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க ச‌ர்வதே ச ம‌ன்‌னி‌ப்பு‌ சப ை புத‌ன்‌கிழம ை ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவத ு:

‌ சி‌றில‌ங்க ா படை‌யினரு‌க்கு‌ம ் த‌மி‌‌ழீ ழ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன மோத‌ல்களா‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள் ள ‌ ஆயிர‌க்கண‌க்கா ன ம‌க்களு‌க்கு‌த ் த‌ங்கு‌மிட‌ம ், உணவ ு உ‌ள்‌ளி‌ட் ட அடி‌ப்பட ை வச‌திக‌ள ் உடனடியாக‌த ் தேவ ை.

வட‌கிழ‌க்கு‌ப ் பரு வ மழ ை நெரு‌ங்‌க ி வரு‌ம ் சூழ‌லி‌ல ் 4,000 குடு‌ம்ப‌ங்களு‌க்க ு 2,100 த‌ற்கா‌லிக‌‌க ் கூடார‌ங்கள ே வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. மேலு‌ம ் 20,000 குடு‌ம்ப‌ங்க‌ள ் ஆதரவ‌ற் ற ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ள ன.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இ‌ன்னு‌ம ் 3,00,000 ம‌க்க‌ள ் த‌ற்கா‌லிக‌த ் த‌ங்கு‌மிட‌ங்க‌ளு‌க்க ு வரு‌ம ் சூழ‌ல ் ஏ‌ற்படலா‌ம ். அவ‌ர்க‌ளி‌ன ் அ‌த்‌தியாவ‌சிய‌த ் தேவைகள ை ‌ நிறைவே‌ற் ற இதுவர ை நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

வ‌ன்‌னி‌யி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன உத‌விகளை‌ச ் செ‌ய்த ு வருவதா க ‌ சி‌றில‌ங்க ா அரச ு தெ‌ரி‌வி‌‌த்தாலு‌ம ், அத ு ச‌ர்வதே ச ‌ வி‌திகளை‌க ் கடை‌‌ப்பிடி‌ப்ப‌தி‌ல்ல ை.

ஒருவருக்க ு ஒர ு நளைக்க ு 2,100 கலோர ி உணவ ு தேவை எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ், வன்னியில ் உள் ள மக்களுக்க ு ஒர ு நாளைக்க ு 1,000 கலோரிக்கும ் குறைவா ன உணவ ே கிடைக்கிறது எ‌ன்ற ு உல க உணவ ு திட் ட அமைப்ப ு தெரிவித்துள்ளத ு.

எனவ ே, ச‌ர்வதே ச மனிதாபிமா ன அமைப்புக்கள ் வன்னிக்க ு செல்வதற்கும ் பாதுகாப்பா க உதவிப் பணிகளில ் ஈடுபடுவதற்கும ் சிறிலங்க ா அரச ு அனுமத ி வழங் க வேண்டும ்.

வ‌ன்‌னி‌யி‌ல ் இட‌ம்பெய‌ர்‌ந்து‌ள் ள ம‌க்க‌ளி‌ன ் தேவைகள ை அ‌றிவத‌ற்க ு ச‌ர்வதேச‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்களு‌க்க ு ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அரசு‌ம ் அனும‌திய‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ச‌‌ர்வதே ச ம‌ன்‌னி‌ப்ப ு சப ை கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments