Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ற்கொ‌ள்ளை‌‌க்கு பா‌ன் ‌கி-மூ‌ன் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (16:08 IST)
ஆயுத‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் கொ‌ள்ள ை, மோசட ி ஆ‌கியவ ை கட‌லி‌ல ் எ‌ங்க ு நட‌ந்தாலு‌ம ் அத ை வ‌‌ன்மையாக‌க ் க‌ண்‌டி‌ப்பதா க கூ‌றியு‌ள் ள ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ி- மூ‌ன ், இ‌ந்‌‌திய‌க ் கட‌ற்படை‌யின‌ர ் கட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌ன ் க‌ப்பல ை மூ‌ழ்கடி‌த் த நடவடி‌க்கை‌க்கு‌ப ் பாரா‌‌ட்டு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், கட‌ற்கொ‌ள்ளை‌க்க ு எ‌‌திரா க வலுவாக‌ப ் போராடுவத ு கு‌றி‌த்த ு சோமா‌லியா‌வி‌ல ் உ‌ள் ள த‌ற்கா‌லிக‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு, ச‌ர்வதேச‌க ் கட‌ல்வ‌‌ழி‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ப்ப ு, நேசநாடுக‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு, ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு தர‌ப்புட‌ன ் தா‌ன ் தொ‌ட‌ர்‌ந்த ு பே‌ச ி வருவதா க கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" சோமா‌லிய‌க ் கட‌ற்பர‌ப்‌பி‌ல ் இ‌ந்‌திய ா தனத ு கட‌ற்படை‌யினர ை ‌ நிறு‌த்‌தியு‌ள்ளதையு‌ம ், உறு‌ப்ப ு நாடுக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் கட‌ற்படைய ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட பகு‌தி‌க்க ு அனு‌ப்‌ப ி அ‌ப்பகு‌தி‌யி‌ன ் கட‌‌ல ் பாதுகா‌ப்ப ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் நடவடி‌க்கைகள ை மே‌‌ற்கொ‌ண்டு‌ள்ளதையு‌ம ் பா‌‌ன ் ‌ க ி- மூ‌ன ் பாரா‌ட்டியு‌ள்ளா‌ர ்." எ‌ன்ற ு ஐ. ந ா. பே‌ச்சாள‌ர ் கூ‌றினா‌ர ்.

இ‌ந்‌திய‌ப ் பெரு‌ங்கட‌‌லி‌ல ் உ‌‌ள் ள ஆஃ‌ப்‌ரி‌க் க முன ை, ஏடெ‌ன ் வளைகுட ா பகு‌த ி ஆ‌கி ய ‌ நீ‌ர்‌ப்பர‌ப்புக‌ளி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள பாதுகா‌ப்ப ு நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்த ு ஐ. ந ா. பாதுகா‌ப்ப ு அவை‌யி‌ல ் ச‌ர்வதேச‌க ் கட‌ல்வ‌ழி‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ப்ப ு இ‌ந்தவா ர இறு‌தி‌யி‌ல ் விள‌க்கவு‌ள்ளத ு.

ஐ. ந ா. உல க உணவு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் சோமா‌லியா‌வி‌ற்கா ன உணவ ு உத‌விகளுட‌ன ் செ‌ல்லு‌ம ் க‌ப்ப‌ல்களு‌க்க ு நெத‌ர்லா‌ந்த ு கட‌ற்படை‌யின‌ர ் முழுமையா ன பாதுகா‌ப்ப ு தரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்று‌ம ் ஐ. ந ா. கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments