Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் கருத்திற்கு முன்னுரிமை: ஜெர்மனி வலியுறுத்தல்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (12:37 IST)
உலகளாவி ய அளவில ் தற்பொழுத ு ஏற்பட்டுவரும ் பொருளாதா ர பின்னடைவைச ் சரிகட் ட எடுக்கப்படும ் முடிவுகளில ் இந்தியாவின ் கருத்திற்க ு முன்னுரிம ை அளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு இந்தியாவிற்கா ன ஜெர்மன ் தூதர ் கூறியுள்ளார ்.

டெல்லியில ் ப ி. ட ி.ஐ. செய்தியாளருக்க ு அளித் த சிறப்ப ு நேர்காணலில ், “இன்றுள் ள பொருளாதா ர சூழலில ் எந் த ஒர ு நாடும ் வளர்ச்சிய ை உறுதிப்படுத்திக்கொள் ள இந்தியாவுடன ் வெறும ் வர்த்த க உறவ ை மட்டும ே வளர்த்துக்கொள்வத ு பயனளிக்காத ு, மாறா க, அந்நாட்டில ் முதலீட ு செய்த ு அதனுடன ் ஒர ு கூட்டாளியாவதன ் வாயிலா க மட்டும ே எதிர்ப்பார்த் த பலனைப ் பெ ற முடியும ்” என்ற ு ஜெர்மன ் தூதர ் பெர்னாட ் முயட்சல்பர்க ் கூறியுள்ளார ்.

இன்ற ு ஏற்பட்டுள் ள பொருளாதா ர பின்னடைவ ை தடுத்த ு நிறுத் த புதி ய விதிகள ் வடிவமைக்கப்படும ் போத ு அம்முடிவில ் இந்தியாவிற்க ு முக்கி ய இடமளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு கூறியுள் ள பெர்னாட ், ஒவ்வொர ு நாட்டின ் பொருளாதாரமும ் உலகப ் பொருளாதாரத்துடன ் இணைக்கப்பட்டுள் ள இன்றை ய நிலையில ், பிரிக ் ( பிரேசில ், இரஷ்ய ா, இந்திய ா, சீன ா) நாடுகளின ் பங்கேற்ப ு மி க மி க அவசியமாகிறத ு, அவர்களின ் குரல்களுக்க ு அதி க முக்கியத்துவம ் அளிக்கப்ப ட வேண்டும ், ஏனெனில ் உல க பொருளாதாரத்த ை மறுவடிவம ் செய்வதில ் அவைகள ் மி க முக்கி ய பங்க ை வகிக்கின்ற ன என்ற ு கூறினார ்.

இந்திய ா, சீனாவின ் சந்தைகள ் தற்பொழுத ு வீழ்ச்சியைச ் சந்தித்தாலும ், அவைகளின ் பொருளாதா ர அடிப்படைகள ் பலமா க உள்ளதால ், விரைவில ் அவைகள ் புத்துணர்வ ு பெறும ் என்ற ு கூறியுள்ளார ்.

ஐரோப்பி ய ஒன்றியத்தில ் அங்கம ் வகிக்கும ் நாடுகளில ் மி க வலிமையா ன பொருளாதாரமா க கருதப்படும ் ஜெர்மன ி, உலகளாவி ய பொருளாதா ர வீழ்ச்சியால ் தங்களத ு பொருளாதாரமும ் பின்னடைவ ை சந்தித்துள்ளதா க அறிவித்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments