Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌ தா‌க்குத‌ல்: 6 கட‌ற்பு‌லிக‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (16:25 IST)
ஹெ‌லிகா‌ப்ட‌‌ர்க‌ளி‌ன ் சூ‌ட்டாதரவுட‌ன ் ‌ சி‌‌றில‌ங்க ா கட‌ற்படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் 2 படகுக‌ள ் மூ‌ழ்கடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அ‌தி‌லிரு‌ந் த 6 கட‌ற்பு‌லிக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ கிழ‌க்க ு நாயாற ு பகு‌தி‌யி‌ல ் 7 படகுக‌ளி‌ல ் வ‌ந் த ‌த‌மி‌ழீழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிக‌ள ் அ‌ணி‌யின‌ர ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்கா‌க ் கட‌ற்படை‌யி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் படக ு அ‌ணி‌யின‌ர ் இ‌ன்ற ு அ‌‌திகால ை கடு‌ம ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தியதாகவு‌ம ், இ‌தி‌‌ல் கட‌ற ்பு‌லிக‌ளி‌ன ் 2 படகுக‌ள ் மூ‌ழ்கடி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் அ‌தி‌லிரு‌ந் த 6 கட‌ற்பு‌லிக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அ‌‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

கட‌ற்படை‌யின‌ரி‌ன ் தா‌க்குத‌லி‌ற்க ு ஆதரவா க ‌ விமான‌ப ் பட ை ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தியதாகவு‌ம ், இ‌தி‌ல ் கட‌ற்படை‌யின‌ரிட‌ம ் இரு‌ந்த ு த‌ப்‌பி‌ச்செ‌ன் ற ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் 4 படகுக‌ள ் தா‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம ் கட‌ற்பட ை கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌லி‌‌ல ் த‌ங்களு‌க்க ு எ‌ந்த‌ச ் சேதமு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கட‌ற்பட ை கூ‌றியு‌ள்ளத ு.

கட‌ற்படை‌யினருட‌ன ் ச‌ண்டை‌யி‌ல ் ஈடுப‌ட் ட ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் குழுவை‌க ் கு‌றிவை‌த்து‌த ் தா‌ங்க‌‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாக‌ச ் ‌ சி‌றில‌ங்க ா ‌ விமான‌ப ் படை‌ப ் பே‌ச்சாள‌ர ் ஜான க நாணய‌க்கா ர கூ‌றினா‌ர ்.

இ‌த ு கு‌றி‌த்து‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தர‌ப்‌பி‌ல ் இதுவர ை தகவ‌ல ் எதுவு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments