Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா வ‌ன்முறை: இ‌ந்‌தியா கடு‌ம் க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (11:06 IST)
இ‌ஸ்ரே‌ல ்- பால‌ஸ்‌தீன‌ம ் இடை‌‌யிலா ன காச ா பகு‌தி‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள வ‌ன்முறைகளு‌க்க ு கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள இ‌ந்‌திய ா, அ‌ப்பகு‌தி‌யி‌ல ் வாழும ் 70,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ம‌க்களு‌க்க ு உணவ ு உ‌ள்‌ளி‌ட் ட அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அயலுறவ ு அமை‌ச்சக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " காச ா வ‌ன்முறைக‌ள ் தொட‌ர்பா க இ‌ந்‌திய ா ‌ மிகு‌ந் த கவல ை கொ‌ண்டு‌ள்ளத ு. அ‌ங்க ு ம‌னிதா‌பிமா ன உத‌விக‌ள ் செ‌ல்வதை‌த ் தடு‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ள ் கடு‌ம ் க‌ண்டன‌த்‌தி‌ற்கு‌ரியவ ை" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மேலு‌ம ், " காச ா எ‌ல்லை‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 70,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ம‌க்களு‌க்க ு உணவ ு, எ‌ரிபொரு‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ள ் ‌ கிடை‌ப்பதை‌த ் தடு‌ப்பத ு எ‌ந் த ‌ வித‌த்‌திலு‌ம ் ‌ நியாய‌மி‌ல்ல ை" எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

வ‌ன்முறைகளு‌க்க ு உடனடியா க முடிவுக‌ட் ட வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள் ள இ‌ந்‌திய ா, அ‌ப்பகு‌தி‌யி‌ல ் உடன‌டியா க அமை‌த ி ஏ‌ற்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ், குறை‌ந்தப‌ட் ச ம‌னிதா‌‌பிமா ன நடவடி‌க்கைக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments