Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூநக‌ரி மோத‌லி‌ல் 54 படை‌யின‌ர் ப‌லி, 350 பே‌ர் காய‌ம் - ம‌ங்கள சமர‌வீர!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (04:50 IST)
‌ விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்த பூந‌க‌ரியை கை‌ப்ப‌ற்ற நட‌ந்த மோத‌ல்க‌ளி‌ல் 8 அ‌திகா‌ரிக‌ள் உ‌ட்பட 54 ‌சி‌றில‌ங்க படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 350 பே‌ர் காயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ம‌ங்கள சமர‌வீர தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர ்பாக ‌சி‌றில‌ங்கா சுத‌ந்‌திர‌க் க‌ட்‌சி‌யி‌ன் ம‌க்க‌ள் ‌பி‌ரிவு தலைவ‌ர் ம‌ங்கள சமர‌வீர தெரிவித்துள்ளதாவது :

பூநகரியை சு‌ற்‌றிவளை‌த்த ‌சி‌றில‌ங்க படையினரின் நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர். இதில் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.

பூநகரி பகுதியில் கடைசி ஒரு நாள் நடைபெற்ற மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் கொல்லப்பட்டனர். 350‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படையினர் காயமடைந்தனர் என்று மங்கள சமரவீர கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இத ுகு‌றி‌த்து, சிறிலங்காவின் படைத்துறை பேச்சாளரிடம் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, படை நடவடிக்கை எனில் இழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளதுடன் இதனை நிராகரிக்கவில்லை எ‌ன்று பு‌லிக‌ள் ஆதரவு இணையதள‌ம் பு‌தின‌ம் செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments