Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோள் ஏவ யுஏஈ ஆயத்தம்!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (13:30 IST)
ஐக்கிய அரபு குடியரசு தனது முதலாவது செயற்கைக்கோளை அடுத்த 6 மாதத்தில் ஏவ திட்டமிட்டுள்ளது.

மாறிவரும் பூகோள மாற்றத்திற்கு ஏற்ப தங்களது அடிப்படை புவி ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக சுமார் மில்லியன் டாலர் மதிப்பில் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரசு குடியரசின் விண்வெளி தொழில்நுட்ப அமைப்பின் திட்ட மேலாளர்கள் அபுதாபியில் நேற்று தெரிவித்தனர்.

கஜகஸ்தானில் உள்ள பைகோனூரில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த ஜூலை மாதமே இந்த செயற்கைக்கொள் தயாராகி இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களினால் அது தள்ளிப் போனதாகவும் அவர்கள் தெரிவித் தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments