Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌நி‌தி உ‌ந்துத‌ல் ‌தி‌ட்ட‌ம்: ‌பிரதம‌ர் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (05:40 IST)
இ‌ந்‌தியாவையு‌ம ் இத ர வள‌ரு‌ம ் நாடுகளையு‌ம ் பா‌தி‌க்கு‌‌ம ் ச‌ர்வதே ச அள‌விலா ன பொருளாதார‌ப ் ‌ பி‌ன்னடைவ ை உ‌‌ந்‌தி‌த்த‌ள் ள ஒரு‌ங்‌கிணை‌ந் த ‌ நி‌த ி உ‌ந்துத‌ல ் ‌ தி‌ட்ட‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த உலக‌த ் தலைவ‌ர்க‌ள ் மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் தலைமை‌யி‌ல ் கூ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ ஜ ி-20 மாநா‌ட்டி‌ல ் பே‌‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், " உலகளா‌வி ய பொருளாதா ர நெரு‌க்கடி‌க்க ு வள‌ரு‌ம ் ச‌ந்த ை நாடுக‌ள ் காரணம‌ல் ல எ‌ன்றாலு‌ம ், நெரு‌க்கடியா‌ல ் ‌ மி க மோசமா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நாடுக‌ளி‌ல ் ஒ‌ன்றா க அவ ை உ‌ள்ள ன." எ‌ன்றா‌ர ்.

வள‌ரு‌ம ் நாடுக‌ளி‌ன ் தேவைகளு‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌க்க‌க ் கூ‌டி ய வகை‌யிலு‌ம ், ந‌ம்‌பி‌க்கையை‌ ‌மீ‌ட்டமை‌க்கு‌ம ் வகை‌யிலு‌ம ் பொருளாதா ர நெரு‌க்கடியை‌க ் கையா‌ள்வத ு கு‌‌றி‌த் த தெ‌ளிவா க அ‌றிகு‌றிகள ை உல‌கி‌ற்க ு நா‌‌ம ் ‌ நி‌ச்சய‌ம ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி ய ‌ பிரதம‌ர ், பொருளாதா ர நெரு‌க்கடி‌க்கு‌க ் காரணமா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு முற ை ம‌ற்று‌ம ் ஒழு‌ங்குமுறை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள தோ‌ல்‌வ ி கு‌றி‌த்த ு ஆரா ய வே‌‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

முத‌லீ‌ட்டாள‌ர்க‌‌ளிடைய ே ‌ மீ‌ண்டு‌ம ் ந‌ம்‌பி‌க்கைய ை ஏ‌ற்படு‌த் த உலகள‌விலா ன வ‌ர்‌த்தக‌த ் தள‌ர்வ ு, தாரா ள ‌ நி‌த ி வா‌ய்‌ப்ப ு ஆ‌கியவ‌ற்றை‌ப ் ப‌ரி‌ந்துரை‌த் த ‌ பிரதம‌ர ், உலகள‌விலா ன வ‌ர்‌த்த க முறைய ை வலு‌ப்படு‌த் த உடனட ி நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

வளரு‌ம ் நாடுகளு‌க்கா ன கட‌ன ் அடி‌ப்படை‌யிலா ன ஏ‌ற்றும‌திய ை ‌ வி‌ரிவுபடு‌த்துவத‌ன ் மூல‌ம ் வளரு‌ம ் நாடுக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் வ‌ர்‌த்தக‌ முத‌‌லீடுகளை‌ப ் புது‌ப்‌பி‌த்து‌‌க்கொ‌ள் ள தொ‌ழி‌ல ் வள‌ர்‌‌ச்‌சியடை‌ந் த நாடுகளா‌ல ் உத வ முடியு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌‌ர ்.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ் 7- 7.5 ‌ விழு‌க்காடாக‌க ் குறை‌ந்த ு ‌ வி‌ட்டதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், அடு‌த் த ஆ‌ண்டி‌ல ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌ம ், உலகள‌விலா ன பொருளாதா ர நெரு‌க்கட ி எ‌வ்வளவ ு ‌ விரை‌வி‌‌ல ் ‌ சீரடை‌கிறதே ா அதை‌ப ் பொறு‌த்த ே அமையு‌ம ் எ‌ன்றா‌ர ்.

வள‌ர்‌ச்‌ச ி குறை‌வதனா‌ல ் வளரு‌ம ் நாடுக‌ளி‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் வறுமை‌க்கு‌ள ் த‌ள்ள‌ப்படு‌கி‌ன்றன‌ர ். க‌ல்‌வ ி, உட‌ல்நல‌ம ், ச‌த்துணவ ு ஆ‌கி ய அனை‌த்‌திலு‌ம ் அவ‌ர்க‌ள ் ப‌ற்றா‌க்குறையை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பா‌தி‌ப்படை‌கி‌ன்றன‌ர ் எ‌ன் ற ‌ பிரதம‌ர ், இ‌ந்த‌ப ் பா‌தி‌ப்ப ை உடனடியாக‌த ் தடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

" பிரண்டன்வுட ் நித ி அமைப்புகள ் என்ற ு அழைக்கப்படும ் பன்னாட்ட ு நிதியம ் (ஐ. எம ். எஃப ்.), உல க வங்க ி ஆகியவற்ற ை, பொருளாதா ர ரீதியா க பின்தங்கியுள் ள நாடுகளின ் முன்னேற்றத்த ை ஊக்குவிக்கும ் நிதியமைப்புகளா க மறுசீரமைப்புச ் செய் ய இம்மாநாட ு முன்வ ர வேண்டும ்.

உலகளவில ் ஏற்பட்டுள் ள பின்னடைவ ை தடுத்த ு நிறுத்த ி, பொருளாதாரத்த ை சர்வதே ச அளவில ் உந்தித ் தள் ள தாங்கள ் அளித்துள் ள ஒருங்கிணைந் த நித ி உந்துதல ் திட்டத்தை‌ச ் செய‌ல்படு‌த் த உலக‌த ் தலைவ‌ர்க‌ள ் மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ ‌பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌ வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments