Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க்‌ ‌விமான ‌விப‌த்‌தி‌‌ல் இ‌ந்‌திய‌ர் உ‌ட்பட 6 பே‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (04:25 IST)
ஐ‌க்‌கி ய அரப ு குடியரசை‌ச ் சே‌ர்‌ந் த சர‌க்க ு ‌ விமான‌ம ் ஒ‌ன்ற ு ஈரா‌க்‌கி‌ல ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கி ய ‌ விப‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய‌ர ் உ‌ட்ப ட 6 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

சா‌ர்ஜாவை‌ச ் சே‌ர்‌ந் த ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் க‌ல்ஃ‌ப ் இ‌ன்ட‌ர்நேசன‌ல ் எ‌ன் ற ‌ விமா ன ‌ நிறுவன‌த்‌தி‌‌ன ் ‌ கிள ை துபா‌யி‌ல ் இய‌ங்‌க ி வரு‌கிறத ு. இ‌தி‌ல ் ஜெய‌ச்ச‌ந்‌திர‌ன ் அ‌ப்புகு‌ட்ட‌ன ் எ‌ன் ற 44 வயதா ன இ‌ந்‌திய‌ர ் உ‌ட்ப ட 6 ஊ‌ழிய‌ர்க‌ள ் ப‌ணியா‌ற்‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இவ‌ர்க‌ள ் 6 பேரு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ச ் சொ‌ந்தமா ன உ‌க்ரே‌னி ய தயா‌ரி‌ப்பா ன ஏ. எ‌ன ்.12 ‌ விமான‌த்‌தி‌ல ் சர‌க்குகளுட‌ன ் அ‌ன்பா‌ர ் மாகாண‌த்‌தி‌ல ் ஃபாலுஜ ா எ‌ன் ற இடத‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள அ‌ல ் அசா‌த ் ‌ விமான‌த ் தள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஈரா‌க ் தலைநக‌ர ் பா‌க்தா‌தி‌ற்க ு ‌ புற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ வியாழ‌க்‌கிழம ை கால ை 10.45 ம‌ணி‌க்கு‌ப ் புற‌ப்ப‌ட்டு‌ள் ள ஏ. எ‌ன ்.12 ‌ விமான‌த்‌தி‌ன ் ரேடியே ா ‌ சி‌க்ன‌ல ் ஒர ு ம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ள ் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டத ு. இதையடு‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ விசாரணை‌யி‌ல ் ‌ விமான‌ம ் ஈரா‌க ் எ‌ல்லை‌க்கு‌ள ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கி‌வி‌ட்டத ு தெ‌ரியவ‌ந்தத ு.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் ஜெய‌ச்ச‌ந்‌திர‌ன ் அ‌ப்புகு‌ட்ட‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட 6 பேரு‌ம ் ப‌லியா‌கி‌வி‌ட்டதாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு. ‌ விப‌த்‌தி‌ற்கு‌ள்ளா ன ‌ விமான‌த்‌தி‌ன ் பாக‌ங்களை‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌ள் ள அமெ‌ரி‌க்க‌ப ் படை‌யின‌ர ், உட‌ல்களை‌த ் தேடு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments