Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரபாகர‌ன் சரணடைய வே‌ண்டு‌ம்: ம‌கி‌ந்த ராஜப‌க்ச!

Webdunia
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (03:20 IST)
‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌ல ் இரு‌ந் த பூநக‌ரியை‌ச ் ‌ சி‌றில‌ங்கா‌ப ் படை‌யின‌ர ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளத ை அடு‌த்த ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரபாகர‌ன ் ஆயுத‌ங்கள ை ‌ கீழ ே வை‌த்து‌வி‌ட்ட ு சரணடை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த‌மி‌ழீ ழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் பட ை‌ யின‌ர ் ச‌னி‌க்‌கிழம ை காலை நுழைந்துவிட்டதாகவும், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய முன்நகர்வு இது என்றும் சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கா அரசு‌‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் (Sri Lankan Broadcasting Corporation) SLBC) பே‌சிய அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ம‌கி‌ந்த ராஜப‌க்ச, "இ‌ன்று காலை எ‌ங்க‌ளி‌ன் படை‌யின‌ர் பூநக‌ரியை‌க் கை‌ப்ப‌‌‌ற்‌றியு‌ள்ளன‌ர். இதனா‌ல் யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் பாதை ‌திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌‌‌ந்த நேர‌த்‌தி‌‌ல் நா‌ன் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரனை ஆயுத‌ங்களை‌க் ‌கீழே வை‌த்து‌வி‌ட்டு சரணடை‌ந்து பே‌ச்‌சி‌ற்கு வருமாறு அழை‌க்‌கிறே‌ன். அ‌ப்படி அவ‌ர் ஆயுத‌ங்களை ‌கீழே வை‌த்தா‌‌ல் அது வட‌க்‌கி‌ல் வாழு‌ம் ம‌க்களு‌க்கு‌ச் செ‌ய்‌கி‌ன்ற பெ‌ரிய உத‌வியாக இரு‌க்கு‌ம்." எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

Show comments