Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் ந‌ல்லுறவை வலு‌ப்படு‌த்த மு‌க்‌கிய‌த்துவ‌‌ம்: ஒபாமா உறு‌தி!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (04:26 IST)
இ‌ந்‌தியாவுடனா ன இ‌ருதர‌ப்ப ு ந‌ல்லுறவுகள ை மேலு‌ம ் வலு‌ப்படு‌த் த ‌ மிகு‌ந் த மு‌க்‌கிய‌த்துவ‌ம ் தருவே‌ன ் எ‌ன்ற ு அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன ் பு‌தி ய அ‌திபராக‌த ் தே‌ர்‌ந்தெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பார‌க ் ஒபாம ா உறு‌திய‌ளி‌த்து‌‌ள்ளா‌ர ்.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் நட‌ந் த உலகள‌விலா ன பொருளாதார‌ நெரு‌க்கட ி கு‌றி‌த் த இ‌‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க உயர‌திகா‌ரிக‌ள ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் ஒபாம ா இ‌ந் த வா‌க்குறு‌தியை‌த ் த‌ந்து‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க ‌ ஜ ி-20 மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் ‌ பிர‌தி‌நி‌திகளை‌த ் தனத ு சா‌ர்‌பி‌ல ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்கா க ஒபாம ா ‌ நிய‌மி‌த்து‌ள் ள குழு‌வி‌ல ் உ‌ள் ள நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ‌ ஜி‌ம ் ‌ லீ‌ச ், மு‌ன்னா‌ள ் அமெ‌ரி‌க் க அமை‌ச்ச‌ர ் மேடெலெ‌ய்‌ன ் ஆ‌ல்‌பிரை‌ட ் ஆ‌கியோர ை இ‌ந்‌திய‌த ் ‌ தி‌ட்ட‌க்குழு‌த ் துணை‌த ் தலைவ‌ர ் மா‌ன்டெ‌க ் ‌ சி‌ங்‌ அலுவா‌லிய ா இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ரோன‌ன ் செ‌‌ ன ்னுட‌ன ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போத ு ச‌ர்வதே ச அள‌வி‌ல ் த‌ற்போது‌‌ள் ள ‌ நி‌த ி நெரு‌க்கட ி, பொருளாதார‌ச ் ச‌ரிவ ு, ‌ ஜ ி-20 மாநாட ு, இருதர‌ப்ப ு உறவுக‌ள ் ஆ‌கியவ ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு, இ‌ந்‌‌திய ா உடனா ன ந‌ல்லுறவுகள ை மேலு‌ம ் வலு‌ப்படு‌த் த மு‌க்‌கிய‌த்துவ‌ம ் தருவே‌ன ் எ‌ன்ற ு பார‌‌க ் ஒபாம ா உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு ஆ‌ல்‌பிரை‌ட ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு இ‌ந்‌தி‌ய‌த ் தூதரக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments