Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌ம்‌பு‌வில் வெடிகு‌ண்டு ஜா‌க்கெ‌ட் க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (05:49 IST)
‌ சி‌றில‌ங்கா‌த ் தலைநக‌ர ் கொழு‌ம்பு‌வி‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌‌தி‌‌யி‌ல ் உ‌ள் ள கை‌விட‌ப்ப‌ட் ட வ‌ணி க வளாக‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் இரு‌ந்த ு த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌லி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் வெடிகு‌ண்ட ு ஜா‌க்கெ‌ட ் ஒ‌ன்ற ை கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதா க ராணுவ‌த்‌தின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

வழ‌க்கமா ன சோதனை‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த ‌ சி‌றில‌ங்க ா படை‌யின‌ர ் கொழு‌ம்பு‌வி‌‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌தி‌யா ன ப‌ங்களாவ‌ட்ட ே வ‌ட்டா ல எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள கை‌விட‌ப்ப‌ட் ட வ‌ர்‌த்த க வளாக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஒர ு ‌ கிலே ா ‌ ச ி-4 வெடிமரு‌ந்த ு ‌ நிர‌ப்‌பி ய த‌ற்கொலை‌‌த ் தா‌க்குத‌லி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் ஜா‌க்க‌ெ‌ட்ட ை க‌ண்டு‌பிடி‌த்து‌க ் கை‌‌ப்‌ப‌‌ற்‌றியதா க ராணுவ‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கு‌றி‌ப்‌பி‌ட்ட வ‌‌ணிக வளாக‌த்‌தி‌ன் மறைவான பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள பர‌ண் ‌மீது வெடிகு‌ண்டு ஜா‌க்கெ‌ட் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்ததாகவு‌ம், இது அநேகமாக ‌விடுதலை‌ப் பு‌லிகளுடயதாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌‌ம் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌ம் கூ‌றியு‌‌ள்ளது.

கு‌றி‌ப்‌பி‌ட் ட வ‌ணி க வளாக‌த்‌தி‌ல ் 26 கடைக‌‌ள ் உ‌ள்ள ன. இ‌ந் த வளாக‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதா‌ல ் பாதுகா‌ப்ப ு அடி‌ப்படை‌யி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் இதை‌க ் க‌ண்கா‌ணி‌த்த ு வ‌‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

Show comments