Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ற்கொ‌‌ள்ளை முய‌ற்‌சியை மு‌றியடி‌த்தது நமது கட‌ற்படை!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (01:14 IST)
சூய‌ஸ ் கா‌ல்வா‌ய்‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ந்‌தி ய வ‌ர்‌த்தக‌க ் க‌ப்பலை‌க ் கட‌த் த முய‌‌ன் ற கட‌ற்கொ‌ள்ளைய‌ர்கள ை நமத ு கட‌ற்படை‌யின‌ர ் ‌ விர‌ட்டியடி‌த்தன‌ர ்.

சூய‌ஸ ் கா‌‌ல்வா‌ய ் அரு‌கி‌ல ் உ‌‌ள் ள ஆடெ‌ன ் வளைகுடா‌ப ் பகு‌தி‌யி‌ல ் செ‌ல்லு‌ம ் இ‌ந்‌தி ய வ‌ர்‌த்தக‌க ் க‌ப்ப‌ல்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌ன ் தா‌க்குத‌‌ல்களு‌க்க ு இல‌க்கா‌க ி வ‌ந்த ன. இதையடு‌த்த ு அ‌க்டோப‌ர ் 23 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் அ‌ப்பகு‌தி‌யி‌‌ல ் நமத ு கட‌ற்படை‌யின‌‌ரி‌ன ் ரோ‌நது‌ப ் ப‌ணி‌க்க ு நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள ‌ கிரே‌ட ் ஈ‌‌ஸ்ட‌ர்‌ன ் க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்த ு ‌ நிறுவன‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 38,265 ட‌ன ் சர‌க்க ு சும‌க்கு‌ம ் ‌ திறனு‌ள் ள எ‌ம ்.‌ வ ி. ஜ‌க ் அ‌ர்னா‌வ ் எ‌ன் ற வ‌ர்‌த்தக‌க ் க‌ப்ப‌ல ் சூய‌ஸ ் கா‌ல்வாயை‌க ் கட‌ந்த ு ‌ கிழ‌க்க ு நோ‌க்‌கி‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

அ‌ப்போத ு ‌ விசை‌ப ் படகுக‌ளி‌ல ் பய‌ங்க ர ஆயுத‌ங்களுட‌ன ் வ‌ந் த கட‌ற்கொ‌ள்ளைய‌ர்க‌ள ் அ‌ந்த‌க ் க‌ப்பல ை வ‌ழிம‌றி‌த்து‌க ் கட‌த் த முய‌ன்றன‌ர ். இதைடு‌த்து‌க ் க‌ப்ப‌ல ் ஊ‌ழிய‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌க்க ை ஒ‌ல ி எழு‌ப்‌பியதுட‌ன ், கட‌ற்படை‌க்கு‌த ் தகவ‌ல ் கொடு‌த்தன‌ர ்.

தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் சூய‌ஸ ் கா‌ல்வா‌ய்‌ப ் பகு‌‌தி‌யி‌ல ் ரோ‌ந்து‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த ஐ. எ‌ன ். எ‌ஸ ். தபா‌ர ் எ‌ன் ற இ‌ந்‌திய‌ப ் போ‌ர்‌ க‌ப்ப‌‌லி‌ல ் இரு‌ந் த கமா‌ண்டே ா படை‌யின‌ர ் ஹெ‌லிகா‌ப்ட‌ர ் மூல‌ம ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந்த ு செ‌ன்ற ு கட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌ன ் கட‌த்த‌ல ் முய‌ற்‌‌சிய ை உ‌‌ரி ய நேர‌த்‌தி‌ல ் மு‌றியடி‌த்தன‌‌ர ்.

ஆடெ‌ன ் வளைகுடா‌வி‌ல ் இரு‌ந்த ு 60 கட‌ல ் மை‌ல ் தொலை‌வி‌ல ் இ‌ந்‌தி ய நேர‌ப்பட ி கால ை 10.30 ம‌ணியள‌வி‌ல ் இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் நட‌ந்ததாகவு‌ம ், ஐ. எ‌ன ். எ‌ஸ ். தபா‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 25 கட‌ல ் மை‌ல ் தொலை‌‌வி‌ல ் இரு‌ந்ததாகவு‌ம ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments