Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 பா‌கி‌ஸ்தா‌ன் கை‌திகளை ‌விடு‌வி‌க்‌கிறது இ‌ந்‌தியா!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (06:10 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் ‌ சிறைக‌ளி‌ல ் இரு‌ந் த 30 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளி‌ன ் த‌ண்டனை‌க ் கால‌ம ் முடி‌ந்ததையடு‌த்த ு அவ‌ர்க‌ள ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப ட உ‌ள்ளன‌ர ். வரு‌கி ற 14 ஆ‌ம ் தே‌த ி அவ‌ர்க‌ள ் வாக ா எ‌ல்லை‌யி‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ர ்.

த‌ண்டனை‌க ் கால‌ம ் முடிவடை‌ந் த கை‌திக‌ள ் ம‌ற்று‌ம ் அவ‌ர்க‌ள ் சா‌ர்‌ந்து‌ள் ள தேச‌த்‌தி‌ன ் ‌ விவர‌ம ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட் ட கை‌திக‌ள ் உடனடியாக‌ச ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விடு‌வி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சிறை‌க ் கை‌திக‌ள ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க அ‌மை‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ நீ‌தி‌க ் குழ ு அ‌ண்மை‌யி‌ல ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

இதனடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌திய‌ச ் ‌ சிறைக‌ளி‌ல ் உ‌ள் ள த‌ண்டனை‌க ் கால‌ம ் முடிவடை‌ந் த 30 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்கள ை வரு‌கி ற 14 ஆ‌ம ் தே‌‌த ி வாக ா எ‌ல்லை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் நமத ு அ‌திகா‌ரிக‌ள ் ஒ‌ப்படை‌ப்ப‌ர ் எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ன்னதா க, இ‌ந்‌திய ா, பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய இர‌ண்ட ு நாடுக‌ளி‌ன ் ‌ சிறைகளு‌க்கு‌ம ் செ‌ன் ற ‌ நீ‌தி‌க ் குழ ு அ‌ங்கு‌‌ள் ள ‌ பி ற நா‌‌ட்டு‌க ் கை‌திகளை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ‌ விசாரண ை நட‌த்‌தியத ு.

மேலு‌ம ், இர‌ண்ட ு நாடுகளு‌ம ் த‌ங்க‌ள ் வசமு‌ள் ள கை‌திக‌ளி‌ன ் ‌ விவர‌ங்களை‌ப ் ப‌‌‌ரிமா‌றி‌க்கொ‌ண்டு‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந்‌திய‌ச ் ‌ சிறைக‌ளி‌ல ் 370 பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் உ‌ள்ளதா க நமத ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளளன‌ர ். ஆனா‌ல ், இ‌ந்‌திய‌ச ் ‌ சிறைக‌ளி‌ல ் 600‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் இரு‌ப்பதாகவு‌ம ், இ‌தி‌ல ் 150‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் த‌ண்டனை‌க ் கால‌த்தை‌க ் க‌‌ழி‌த்த ு ‌ வி‌ட்டதாகவு‌‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments