Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌த்தா‌ர், ஓம‌ன் நாடுகளுட‌ன் பாதுகா‌ப்பு, முத‌லீ‌ட்டு ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தானது!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (05:52 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ன ் வளைகுட ா நாடுக‌ள ் பயண‌த்‌தி‌ன ் போத ு, க‌த்தா‌ர ் நா‌‌ட்டுட‌ன ் வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த பாதுகா‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்தமு‌ம ், ஓம‌ன ் நா‌ட்டுட‌ன ் எ‌ண்ணெ‌ய ் இற‌க்கும‌திய ை அ‌திக‌ரி‌க் க வ‌‌ழிவகு‌க்கு‌ம ் முத‌லீ‌டுக‌ள ் தொட‌ர்பா ன ஒ‌ப்ப‌ந்தமு‌ம ் கையெழு‌‌த்தா‌கியு‌ள்ள ன.

‌ ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி அமை‌ந் த ‌ பிறக ு முத‌ல ் முறையா க க‌த்தா‌ர ், ஓம‌ன ் ஆ‌கி ய வளைகுட ா நாடுகளு‌க்க ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் மூ‌ன்ற ு நா‌ள ் அரசுமுறை‌ப ் பயண‌ம ் ( நவ‌ம்ப‌ர ் 8-10) செ‌ன்றா‌ர ்.

இ‌தி‌ல ் க‌த்தா‌ர ் நா‌ட்டுட‌ன ் வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌‌த்துவ‌ம ் வா‌‌‌ய்‌ந் த பாதுகா‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தா‌கியு‌ள்ளத ு. கட‌ல ் பாதுகா‌‌ப்ப ு, பய‌ங்கரவா த அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள ் தொட‌ர்பா ன புலனா‌ய்வ ு ம‌ற்று‌ம ் ‌ விசாரணை‌த ் தகவ‌ல்க‌ள ் ப‌ரிமா‌ற்ற‌ம ், ப ண மோசட ி, போதை‌ப ் பொரு‌ள ் கட‌த்த‌ல ் ஆ‌கியவ‌ற்றை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு தடு‌ப்ப‌தி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ு ஆ‌கியவ ை இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் மு‌‌க்‌கி ய அ‌ம்ச‌ங்க‌ள ் ஆகு‌ம ்.

மேலு‌ம ், அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் எ‌ரிச‌க்‌தி‌த ் தேவையை‌ச ் சமா‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் த‌ங்களு‌க்கு‌க ் கூடுதலா க 5 ‌ மி‌ல்‌லிய‌‌ன ் ட‌ன ் இய‌ற்க ை எ‌ரிவாயுவை‌த ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா தர‌ப்‌பி‌ல ் க‌த்தா‌‌ர ் நா‌ட்டிட‌‌‌ம ் கோ‌ரி‌க்க ை வை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு. க‌த்தா‌ரி‌ன ் யூ‌ரியா‌த ் தேவையை‌ச ் சமா‌ளி‌க் க அ‌ந்நா‌ட்டி‌ல ் எ‌ரிவாயு‌வி‌ல ் இய‌ங்கு‌ம ் உர‌த ் தொ‌ழி‌ற்சாலைய ை இ‌ந்‌தியா‌வி‌ன ் உத‌வியுட‌ன ் அமை‌ப்பத ு கு‌றி‌த்து‌ம ் பேச‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌‌ப ் பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா கூறுகை‌யி‌ல ், " எ‌ங்க‌ளி‌ன ் ஒர ு ம‌ண ி நேர‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு ‌ மிகவு‌ம ் ‌ சிற‌ப்பா க அமை‌ந்தத ு. க‌த்தா‌ரி‌ன ் துணை‌ப ் ‌ பிரதம‌ர ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ் ஹமா‌த ் அ‌ல ் அ‌ட்டியாஹ‌ ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ சிற‌ந் த ந‌ண்ப‌ர ். நமத ு எ‌ரிவாயு‌த ் தேவையை‌‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய் ய உதவுவதா க அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, ஓம‌ன ் செ‌ன் ற ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌, உலக‌ப ் பொருளாதா ர நெரு‌க்கடியா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள ஓம‌னி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌சிய ை வேக‌ப்படு‌த் த தொ‌ழி‌ல்துறை‌யி‌ல ் மூத‌லீடுகள ை அ‌திக‌ரி‌ப்பத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திகா‌ரிகளுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.

அ‌ப்போத ு, இ‌ந்‌திய ா- ஓம‌ன ் இடை‌யி‌ல ் 100 ‌ மி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன மூத‌லீ‌டுகள ை ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல ் மே‌ற்கொ‌‌ள்வத ு தொட‌ர்பா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒ‌ன்ற ு கையெழு‌த்தானத ு.

மேலு‌ம ், ஓம‌னி‌ல ் ப‌ணியா‌ற்‌ற ி வரு‌ம ் 5 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌ப்பத ு தொட‌ர்பா ன ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் ஒ‌ன்று‌ம ் கையெழு‌த்தானத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments