Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போரை ‌நிறு‌த்த மா‌ட்டோ‌ம்: சி‌றில‌ங்கா!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (00:00 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகள ு‌க்கு எ‌திரான போர ை ‌ சி‌றில‌ங்க ா அரச ு ஒருபோது‌ம ் ‌ நிறு‌த்தாத ு எ‌‌ன்ற ு அ‌ந்நா‌ட்டி‌ன ் மூ‌த் த அமை‌ச்ச‌ர ் மை‌த்‌தி‌ரிபா ல ‌ சி‌றிசே ன நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ‌ மீதா ன ‌ விவாத‌த்‌தி‌ல ் உரையா‌ற்‌றி ய அவ‌ர ், த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் எ‌த்தகை ய உட‌ன்பா‌ட்டையு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு செ‌ய்துகொ‌ள்ளாத ு எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

‌ சி‌றில‌ங்க ா நாடாளும‌ன்ற‌ம ் ‌ தி‌ங்க‌ட்‌கிழம ை கால ை 9.30 ம‌ணி‌க்கு‌ அவை‌த ் தலைவ‌ர ் ‌ வ ி. ஜ ே. ம ு. ப‌ண்டா ர தலைமை‌யி‌ல ் கூடியத ு.

அவை‌யி‌ன ் வழ‌க்கமா ன ப‌ணிக‌ள ் முடிவடை‌ந்தது‌ம ் துவ‌ங்‌கி ய ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ‌ மீதா ன ‌ விவா‌த‌‌த்‌தி‌ல ், ‌ சி‌றில‌ங்க‌ச ் சுத‌ந்‌திர‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலரு‌ம ், மூ‌த் த கே‌பின‌ட ் அமை‌ச்சருமா ன ( வேளா‌ண்ம ை மே‌ம்பாட ு ம‌ற்று‌ம ் உழவ‌ர ் சேவைக‌ள ் மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை) மை‌த்‌தி‌ரிபா ல ‌ சி‌றிசே ன பே‌சினா‌ர ்.

அ‌ப்போத ு குறு‌க்‌கி‌ட் ட ஜே‌.‌வ ி.‌ ப ி. உறு‌ப்‌பின‌ர ் ரண‌வீ ர ப‌த்‌திர‌ ன, " நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை வே‌ண்டு‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் அர‌சிய‌ல ் துறை‌‌த ் தலைவ‌ர ் ப ா. நடேச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ். எனவ ே அரசு‌ம ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்யும ா? எ‌‌‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

அத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் மை‌த்‌தி‌ரிபா ல ‌ சி‌றிசே ன, ‌ நிப‌ந்தனைக‌ள ் ஏது‌மி‌ன்‌ற ி ஆ‌யுத‌ங்களை‌க ் ‌ கீழ ே வை‌த்து‌வி‌‌ட்ட ு வ‌ந்தா‌ல ் ம‌ட்டும ே த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் எ‌ந்த‌விதமா ன பே‌ச்சையு‌ம ் அரச ு நட‌த்து‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ஏ‌‌ற்கெனவ ே கூ‌றியு‌ள்ளோ‌ம ். அதுவர ை பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போர ை அரச ு தொட‌ர்‌ந்த ு நட‌த்து‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments