Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் வேலை‌யி‌ல்லா‌த் ‌தி‌ண்டா‌ட்ட‌ம் 6.5 ‌விழு‌க்காடாக அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
சனி, 8 நவம்பர் 2008 (12:04 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌‌ல ் பொருளாதா ர நெரு‌க்கடி‌யி‌ன ் ‌ விளைவாக‌க ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் மாத‌ம ் வேலை‌யி‌ல்லா‌த ் ‌ தி‌ண்டா‌ட் ட ‌ விழு‌‌க்காட ு 6.5 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இத ு கட‌ந் த 14 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அளவ ு அ‌திக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வேலை‌யி‌ல்லாதோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌க்டோப‌ர ் மாத‌ம ் 6,03,000 இ‌ல ் இரு‌ந்த ு 10,10,000 ஆ க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. அதாவத ு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 6.1 ‌ விழு‌க்காடா க இரு‌ந் த வேலை‌யி‌ல்லா‌த ் ‌ தி‌‌ண்டா‌ட்ட‌ம ் அ‌க்டோப‌ரி‌ல ் 0.4 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌த்த ு 6.5 ‌ விழு‌க்காடா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க தொ‌ழிலாள‌‌ர ் நல‌த்துற ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த முற ை 1994 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் மாத‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் வேலை‌‌யி‌ல்லா‌த ் ‌ தி‌ண்டா‌ட்ட‌ம ் 6.5 ‌ விழு‌க்காடா க இரு‌ந்தத ு.

மேலு‌ம ், இ‌ந் த ஆ‌ண்ட ு முத‌ல ் ப‌த்த ு மாத‌ங்க‌ளி‌ல ் 10,20,000 வேல ை இழ‌ப்பு‌க்க‌ள ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ன. கட‌ந் த மூ‌ன்ற ு மாத‌ங்க‌ளி‌ல்தா‌ன ் பெருமள‌விலா ன வேல ை இழ‌‌ப்பு‌க்க‌‌ள ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ன.

" செ‌ப்ட‌ம்ப‌ரி‌ல ் 2,84,000 மு‌ம ் ஆக‌ஸ்டி‌ல ் 1,27,000 வேல ை இழ‌ப்பு‌க்களு‌ம ் ஏ‌ற்க‌ட்டு‌ள்ள ன. 2008 இ‌ன ் முத‌ல ் 10 மாத‌ங்க‌ளி‌ல ் 10,20,000 வேல ை இழ‌ப்பு‌க்க‌ள ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்ற ு தொ‌‌ழிலாள‌ர ் கண‌க்‌கீ‌ட்டு‌த ் துற ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

உ‌ற்ப‌த்‌த ி, க‌ட்டுமான‌‌ம ் ஆ‌கி ய துறைக‌ள ், தொ‌ழி‌ற்சாலைகளு‌க்க ு சேவ ை வழ‌ங்கு‌ம ் ப‌ல்வேற ு துறைக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் வேல ை இழ‌ப்பு‌க்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு. நல‌த்துற ை, சுர‌ங்க‌த ் துறை‌யி‌ல ் வேலைவா‌ய்‌ப்ப ு பெரு‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments