Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் மரண தண்டனை ரத்து?

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (17:01 IST)
இஸ்லாமாபாத ்: பாகிஸ்தான ் குண்டுவெடிப்ப ு சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மர ண தண்டன ை விதிக்கப்பட் ட இந்தி யரான சரப்ஜித ் சிங், லாகூர் சிறையில ் மர ண தண்டனைக ் கைதிகள ் இருக்கும ் அறையிலிருந்து சாதாரண கைதிகளை அடைக்கும் அறைக்க ு மாற்றப்பட்டுள்ளார ். இதனால் சரப்ஜித் சிங்கின் மர ண தண்டன ை ரத்தாகும ் என் ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1990 ஆம ் ஆண்ட ு பாகிஸ்தானில ் உள் ள பாகிஸ்தானின் பஞ்சாப ் ம ாகாணத்தில் நடந் த குண்டுவெடிப்பில ் 14 பேர ் பலியாகினர ். இந் த குண்டுவெடிப்ப ு தொடர்பா க சரப்ஜித ் சிங ் கைத ு செய்யப்பட்டார ். அவருக்க ு பாகிஸ்தான ் உச்ச நீதிமன்றம ் மர ண தண்டன ை அளித்த ு தீர்ப்பளித்தத ு.

மஞ்சித ் சிங ் என்ற ு பாகிஸ்தான ் அதிகாரிகளால ் குறிப்பிடப்படும ் சரப்ஜித ் சிங்கிற்க ு விதிக்கப்பட் ட மர ண தண்டனைய ை ரத்த ு செய்யவேண்டும ் எ ன இந்தி ய அ ரசின் சார்பில் பாகிஸ்தான ் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல ் 1 ஆம ் தேத ி, இவருக்க ு மர ண தண்டன ை என்ற ு நிர்ணயிக்கப்பட்டத ு. பிறகுக ் அப்போதை ய அதிபர ் முஷாரஃப் அதன ை 30 நாட்கள ் தள்ளி வைத்த ு உத்தரவிட்டார ்.

அதன ் பிறக ு பாகிஸ்தான ் பிரதமர ் யூசுஃப ் ரஸ ா கிலான ி, இந்தியாவின ் கோரிக்கைக்க ு இணங் க இதில ் தலையிட்ட ு சரப்ஜித ் சிங்கின ் மரண தண்டனையை மற ுஉத்தரவ ு வரும ் வர ை தள்ள ி வைத ்தார்.

இந் த நிலையில ் சிறையில ் மரண தண்டனைக ் கைத ிகளுக்கான அறையிலிருந்த ு சாதார ண கைதிகள ் அறைக்க ு அவர ் மாற்றப்பட்டுள்ளத ு அவரத ு மர ண தண்டன ை ரத்தாகும ் என் ற நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments