Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் ஹ‌ி‌ண்‌ட்ரா‌ப் அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்த 11 பே‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (13:57 IST)
மலே‌சியா‌வி‌‌ல ் ‌ பிரதம‌ர ் அ‌ப்து‌ல்ல ா படா‌வி‌யிட‌ம ் கடித‌ம ் கொடு‌ப்பத‌ற்கா க ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் மு‌ன்ப ு கூடி ய 6 வயத ு குழ‌ந்த ை உ‌‌ட்ப ட ஹ‌ி‌ண்‌ட்ரா‌‌ஃப ் அமை‌ப்பை‌ச ் சே‌ர்‌ந் த 11 பே‌ர ் கைத ு ச‌ெ‌ய்ய‌‌ப்ப‌ட்டன‌ர ்.

மலே‌சியா‌வி‌ல ் பரவலாக‌ப ் பேசு‌ம ் மொ‌ழிக‌ளி‌ல ் மலா‌ய ், சை‌னீ‌ஸ ், ஆ‌ங்‌கில‌ம ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு அடு‌த்தபடியா க 4 வத ு இட‌த்‌தி‌ல ் த‌மி‌ழ ் உ‌ள்ளத ு. இரு‌ந்தாலு‌ம ், மலே‌சியா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர ் ம‌ற்றவ‌ர்களு‌க்க ு இணையா க நட‌த்த‌ப்படுவத ு இ‌ல்ல ை எ‌ன் ற கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம ் உ‌ள்ளத ு.

இதையடு‌த்த ு, மலே‌சி ய தலைநக‌ர ் கோலா‌லம்பூ‌‌ரி‌ல ் கட‌ந்த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் ஆ‌யிர‌க்கண‌க்கா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் கூட ி த‌ங்களு‌க்கு‌ச ் ச ம உ‌ரிம ை கே‌ட்ட ு தடைய ை ‌ மீ‌றி‌ப ் பேர‌ண ி நட‌த்‌‌தின‌ர ்.

இ‌‌த‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த ஹ‌ி‌‌ண்‌ட்ராஃ‌ப ் அமை‌ப்‌ப ை சே‌ர்‌ந் த மனோகர‌ன ், கெ‌ங்காத‌ர்ஃ‌ப‌ன ், கணப‌திரா‌வ ், வச‌ந்‌த ் குமா‌ர ், ‌ உத‌யகுமா‌ர ் ஆ‌கி ய 5 தலைவ‌ர்க‌ள ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறைய‌ி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஹ‌ி‌ண்‌ட்ரா‌ப ் தலைவ‌ர்க‌ள ் 5 பேரை‌யு‌ம ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரத‌ம‌ர ் அ‌ப்து‌ல்ல ா படா‌‌வி‌யிட‌ம ் கடித‌ம ் கொடு‌ப்பத‌ற்கா க 6 வயத ு குழ‌ந்த ை உ‌ள்ப ட அ‌வ்வமை‌‌ப்பை‌ச ் சே‌ர்ந த ‌ சில‌ர ் ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் மு‌ன்ப ு கூ‌டின‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்க‌ள ் கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பின‌ர ்.

பிரதம‌ர ் அலுவலக‌ அ‌‌திகா‌ரிக‌ள ் அவ‌ர்‌களிட‌ம ் கடித‌ம ் பெ ற மறு‌த் த ‌ நிலை‌யி‌ல ், அனு‌ம‌தி‌யி‌ன்‌ற ி ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் மு‌ன்ப ு கூடியத‌ற்கா க காவ‌ல்துறை‌யின‌ர ் அவ‌ர்கள ை கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments