Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா கட‌‌ற்படை க‌‌ப்ப‌ல்க‌ள் ‌மீது ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் த‌ற்கொலை தா‌க்குத‌ல்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (12:59 IST)
கொழு‌ம்ப ு: யாழ ்‌ ப்பாண‌ம ் காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் 2 சர‌க்குக் கப்பல்களை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் இ‌ன்ற ு அ‌திகால ை‌ த‌ற்கொலை‌த ் தாக்குதல் நடத்தினர்.

காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சரக‌்குக் கப்பல்களான 'ருகு ண', ' நிமல வ' ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று அதிகாலை 5.10 ம‌ணியள‌வி‌ல ் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தி ன‌.

இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளத ு. மற்ற கப்பலுக்கு எ‌ ந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எ‌ன்று‌ம ் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் எ‌ன்று‌ம ் சிறிலங்கா கடற்படை செ‌ய்‌தி‌த்தொட‌ர்பாள‌ர ் ட ி. க ே. பி.தசநாயக்க தெரிவித்து‌ள்ளா‌ர்.

எ‌னினு‌ம், இ‌ந்த தாக்குதல் கு‌றி‌த்து விடுதலைப் புலிகள் தர‌ப்‌பி‌ல் அதிகாரபூர்வமாக எ‌ந்த அ‌றி‌வி‌ப்பு‌ம் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments