Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன‌ப் படுகொலையை‌க் க‌ண்டி‌த்து ஜெ‌ர்ம‌னி‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் பேர‌ணி!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (11:32 IST)
இல‌ங்கை‌யி‌ல ் ‌ சி‌ங்க ள அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் இன‌ப ் படுகொலையை‌‌க ் க‌‌ண்டி‌த்து‌ ஜெ‌ர்ம‌ன ி வா‌ழ ் த‌மிழ‌ர்க‌ள ் கவ ன ஈ‌ர்‌ப்பு‌ப ் பேர‌ண ி நட‌த்‌தின‌ர ்.

பெ‌ர்‌லி‌ன ் நக‌ரி‌ன ் மைய‌த்‌தி‌ல ் உ‌ள் ள அலெ‌க்‌ஸ்சா‌ண்ட ா ‌ பிள‌ட்‌ஸ ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் துவ‌ங்‌கி ய இ‌ந்த‌ப ் பேர‌ண ி ஜ‌‌க்‌கி ய நாடுக‌ள ் சபை‌யி‌ன ் அக‌திகளு‌க்கா ன தலைமை‌ச ் செயலக‌ம ் மு‌ன்ப ு ‌ நிறைவடை‌ந்தத ு.

PUTHINAM
இ‌ ந்த‌ப ் பேரணியில ் 3 ஆயிரத்துக்கும ் மே‌ற்ப‌ட் ட தமிழர்கள ் ப‌ங்கே‌ற்றதா க பு‌தின‌‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

- வன்ன ி‌ யில ் செ ய‌ ல்பட்ட ு வந் த தன்னார்வத் தொண்ட ு நிறுவனங்கள ை சிறிலங்க ா அரச ு வெளியேற்றியதைக ் கண்டித்தும ்

- வன்ன ி‌ யில ் ‌ விமான‌த ் தாக்குதல ், எறிகணைத் தாக்குதல் ஆ‌கியவற்றால் அ‌ப்பா‌வ ி மக்கள ் கொல்லப்படுவதற்க ு எதிர்ப்புத ் தெரிவித்த ு‌ ம ்

- இடம்பெயர்ந்து வாழு‌ம ் மக்களுக்கா ன உதவிகள ை தன்னார்வத ் தொண்ட ு நிறுவனங்கள ் மீண்டும ் மேற்கொள் ள வேண்டும் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ம ் இ‌ந்த‌ப ் பேர‌ண ி நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அ‌ந்த‌ச ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments