Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன்: ஏவுகணை‌த் தா‌க்குத‌‌லி‌ல் 9 பே‌ர் ப‌‌‌லி!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:49 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஆ‌ளி‌ல்ல ா ‌ விமான‌‌‌ம ் ஏ‌வியதாக‌க ் கருத‌ப்படு‌ம ் இர‌ண்ட ு ஏவுகணைக‌ள ், ஆஃ‌ப்கா‌ன ் எ‌ல்லை‌‌க்க ு அரு‌கி‌ல ் வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் தபா‌ய ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள குடி‌யிரு‌ப்பை‌த ் தா‌க்‌கிய‌‌தி‌ல ் 9‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இடிபாடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு இதுவர ை 3 சடல‌ங்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், ப‌லியானோ‌ரி‌ல ் ‌ சில‌ர ் அரா‌பிய‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். மேலு‌ம ் 6 சடல‌ங்கள ை ‌ மீ‌ட்கு‌ம ் ப‌ணிக‌ள ் நடந‌்த ு வரு‌கி‌ன்ற ன.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஆ‌ளி‌ல்ல ா ‌ விமான‌ம ் பற‌ந்ததை‌ப ் பா‌ர்‌த்ததாகவு‌ம ், அ‌தி‌லிரு‌ந்த ு புற‌ப்ப‌ட் ட இர‌ண்ட ு ஏவுகணைக‌ள ் தபா‌ய ் எ‌ன் ற இட‌த்‌தி‌லு‌ள் ள குடி‌யிரு‌ப்பை‌த ் தா‌க்‌கியதாகவு‌ம ் உ‌ள்ளூ‌ர்வா‌சிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

தா‌க்குத‌லி‌ற்க ு ஆளா ன பகு‌தி‌யி‌ல ் எழு‌ந் த புக ை ம‌ண்டல‌த்தை‌ப ் பா‌ர்‌த் த பொத ு ம‌க்க‌ள ் தெ‌ரி‌வி‌த் த தகவ‌லி‌‌ன்பே‌ரி‌ல ் செ‌ன் ற காவல‌ர்க‌ள ், க‌ட்டட‌ங்க‌ள ் நொறு‌ங்‌கி‌க ்‌ ‌ கிட‌ப்பதை‌க ் க‌ண்ட ு உடனடியா க ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ் அமெ‌ரி‌க் க உளவ ு ‌ விமான‌த்‌‌தி‌ன ் ‌ மீத ு ஏ. க ே. 47 து‌ப்பா‌‌க்‌கிக‌ள ், இய‌ந்‌திர‌த ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌க்கொ‌‌ண்ட ு பழ‌ங்குடி‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ் உ‌ள்ளூ‌ர்வா‌சிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments