Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌க்கு ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ந‌ன்‌‌றி!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (19:10 IST)
சிங்க ள ஆட்சியாளர்களின ் இராணு வ பிடிக்குள ் சிக்க ி தவிக்கும ் ஈழத ் தமிழர்களுக்கும ் அவர்களின ் போராட்டத்துக்கும ் ஆதரவா க தமிழ க அரசியல ் கட்சிகள ் ஒன்ற ு சேர்ந்த ு போராட ி வருவத‌ற்கு‌த ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நன்ற ி தெரிவித்துள்ளனர ்.

இதுகு‌றி‌த்த ு விடுதலைப ் புலிகளின ் அரசியல் துறை பொறு‌ப்பாள‌ர ் நடேச‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்க ை வருமாற ு:

ஈ ழ‌ த ் தமிழினம ் மீதா ன சிங்க ள அரசின ் இ ன அழிப்புப்போர ் என்றும ் இல்லா த வகையில ் தீவிரம ் அடைந்துள்ளத ு. இந் த நிலையில ் தமிழ்நாட்டின ் அரசியல ் தலைவர்கள ் ஒற்றுமையுணர்வுடன ் ஈழத் தமிழர்களுக்க ு ஆதரவா க கவனயீர்ப்புப ் போராட்டங்கள ை நடத்த ி குரல்கொடுத்த ு வருவத ு துன்பப்பட்ட ு வரும ் எமத ு மக்களுக்க ு உற்சாகத்த ை கொடுத்துள்ளத ு.

ஈழத் தமிழர ை பூண்டோட ு ஒழித்துக்கட்ட ி தமிழரின ் தாய க நிலத்த ை ஒர ு மயா ன பூமியாக்கும ் விருப்புடன ் சிங்க ள அரச ு இ ன அழிப்புப்போர ை தொடுத்துள்ளத ு. இதற்க ு சிங்களத்தின ் அனைத்துக் கட்சிகளும ் கட்ச ி வேறுபாடுகளைக ் கடந்த ு ஆதரவ ு கொடுத்துள்ள ன. சிங்களப் படைக்கா ன ஆட்திரட்டலில ் அனைத்துச ் சிங்களக் கட்சிகளும ் ஒன்றுபட்டுள்ள ன. மகிந் த ராஜபக்சவின ் தலைமையில ் சிங்க ள இனம ் ஒன்றுபட்டுத ் தமிழர ை அழித்தொழிக் க பட ை நடத்த ி வருகின்றத ு.

இந்தப ் போர ் நெருப்பில ் சிக்குண்ட ு எமத ு மக்கள ் படும ் அவலங்கள ை வார்த்தைகளால ் வர்ணிக் க முடியாத ு. குண்டுகள ் போட்ட ு எமத ு மக்களைக ் கொன்ற ு குவிக்கின்றார்கள ். குடியெழுப்பிக ் கலைக்கின்றார்கள ். நிலம ் விழுங்க ி முன்நகரும ் சிங்களப் படைகளிடம ் இருந்த ு உயிர் பிழைக் க எமத ு மக்கள ் நாள்தோறும ் இடம்பெயர்ந்துகொண்ட ு இருக்கின்றார்கள ். மானத்துடனும ் மிடுக்குடனும ் வாழ்ந்த ு வந் த தமிழர்கள ை ஒர ு நாடோடிக ் கூட்டம ் போல ் மரநிழல்களுக்குக்குக ் கீழும ் தெருவோரங்களிலும ் வா ழ சிங்க ள இனவெறியரச ு நிர்ப்பந்தித்துள்ளத ு.

அவலப்படும ் ஈழத் தமிழருக்க ு ஆதரவா க குரல ் கொடுக்கவ ோ உயிர்கொடுக்கவ ோ உலகில ் எவரும ் இல்லையென் ற இறுமாப்புடன ் தமிழி ன அழிப்ப ை சிங்க ள அரச ு மேற்கொண்ட ு வருகின்றத ு.

இந் த நிலையில ், தமிழ்நாட்ட ு அரசியல ் தலைவர்கள ் ஒன்று திரண்ட ு ஒருமித் த உணர்வுடன ் தமத ு தொப்புள்கொட ி உறவுகளா ன ஈழத் தமிழர்களுக்க ு ஆதரவா க குரல ் கொடுத்திருப்பத ு சிங்க ள இனவா த அரச ை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும ் என்பதில ் ஐயமில்ல ை.

தமிழினம ் நாதியற் ற இனமல் ல. பூண்டோட ு அழிப்பதற்க ு விட்டில ் பூச்சிகளுமல் ல. பெயரோடும ் புகழோடும ் இந்தப் பூமியில ் தொன்றுதொட்ட ு வாழ்ந்துவரும ் ஒர ு வீ ர இனம ்.

உலகின ் மூத் த குடிகளில ் தமிழினமும ் ஒன்ற ு. கொடியுடனும ் படையுடனும ் மாட்சியுடன ் வாழ்ந்துவந் த பெருமைக்குரி ய தமிழினம ் இன்ற ு தனக்கெ ன ஒர ு நாடில்லாத ு தவிப்பத ு ஒர ு வரலாற்றுச் சோகம ்.

தமிழர்க்கென்றொர ு தனியரச ை ஈ ழ மண்ணில ் உருவாக் க உயிர் கொடுத்துப ் போராட ி வரும ் உறவுகளுக்காகக ் கடல் தாண்டிக ் கரம ் நீட்டும ் தமிழ்நாட்ட ு மக்களின ் இ ன உணர்வ ை நாம ் நன்றியுடன ் பற்றிக்கொள்கின்றோம ்.

தமிழ்நாட்டின ் உதவ ி ஈழத் தமிழர்களுக்க ு ஒருபோதும ் கிடைக்காதென்ற ு சிங்க ள அரச ு கற்பனையில ் மூழ்கியிருந்த வேளையில ் தமிழ்நாட்ட ு மக்களும ் தலைவர்களும ் கொதித்தெழுந்த ு சிங்க ள அரசிற்கெதிராகக ் கோபத்த ை வெளிக்காட்டியுள்ளீர்கள ்.

சிங்க ள அரச ு நினைப்பதுபோ ல தமிழ்நாட ு ஒர ு சக்தியற் ற மாநிலமல் ல. அத ு ஆறுகோட ி தமிழர்களின ் தாய்நிலம ். உலகத் தமிழரின ் பண்பாட்ட ு மையம ். இந்தி ய அரசியலில ் முக்கி ய அரசியல ் சக்தியா க திகழும ் மாநிலம ்.

" தானாட ா விட்டாலும ் தன ் தசையாடும ்" என்பதுபோ ல ஈழத் தமிழர்கள ் அல்லற்படும்போதெல்லாம ் தமிழ்நாட ு தன ் உணர்வலைகள ை வெளிப்படுத்துவத ு வழம ை. ஈழத் தமிழர்களின ் இன்னல்கள ை போக் க இந்தி ய மத்தி ய அரச ு உதவவேண்டும ் என்பத ு தமிழ்நாட்டின ் கோரிக்கையா க இருந்த ு வருகின்றத ு.

இத்தகை ய அரசியல ் சூழலில்தான ் தமிழ்நாட்டின ் அரசியல ் கட்சிகளின ் தலைமைகள ் தமிழி ன உணர்வுடன ் ஈழத் தமிழர்களிற்க ு ஆதரவ ு தெரிவித்த ு ஒற்றுமைய ை வெளிப்படுத்தியுள்ள ன. சிங்க ள அரச ு நடத்தும ் இ ன அழிப்புப்போருக்க ு இந்தியாவின ் பகைநாடுகள ் ஆயு த உதவிகள ை கொடுத்த ு வருகின்ற ன. உலகிலுள் ள மேலும ் சி ல நாடுகள ் சிங்க ள அரசிற்க ு பொருளாதா ர உதவிகள ் செய்துவருகின்ற ன. இவ்விதம ் உல க நாடுகளின ் ஒத்தாசையுடன ் சிங்க ள அரச ு போர ை நடத்துகின்றத ு.

நாடுகளுக்கிடையேயா ன அரசியல ் உறவுகளினூடா க பலத்தையும ் வளத்தையும ் ஒன்று திரட்ட ி ஈழத் தமிழ ் மக்களின ் நியாயபூர்வமா ன விடுதலைப ் போராட்டத்த ை அழித்தொழிக் க சிங்க ள அரச ு முனைகின்றத ு.

ஆனால ், ஈழத் தமிழர்கள ோ தமத ு உரிமைக்காகக ் கடந் த முப்பத ு ஆண்ட ு காலமா க அளப்பரி ய தியாகங்கள ் செய்த ு அர்ப்பணிப்புணர்வுடன ் விடுதலைக்காகப ் போராடுகின்றனர ். ஈழத் தமிழரின ் சுதந்திரப் போராட்டத்திற்கா ன ஆதரவையும ் உதவிகளையும ் எமத ு உடன்பிறப்புக்களா ன தமிழ்நாட்ட ு மக்களிடமிருந்த ு தொடர்ச்சியா க எதிர்பார்க்கின்றோம ்.

தொப்புள ் கொட ி உறவுகளுக்கா க நீங்கள ் வழங்கும ் ஆதரவ ு தமிழீ ழ மக்கள ் என்றென்றும ் தலைநிமிர்ந்த ு வா ழ வழிசமைக்கும ். கட்ச ி அரசியலுக்க ு அப்பால ் தமிழ்நாட்டுத் தலைவர்கள ் ஈழத் தமிழர்களுக்கா க காட்டியுள் ள ஒருமித் த ஆதரவுகண்ட ு ஈழத் தமிழர்களும ் எமத ு விடுதல ை அமைப்பும ் மகிழ்ச்ச ி அடைவதோட ு நன்றிகளையும ் தெரிவித்துக் கொள்கின்றோம ்.

தமிழ்நாட்டுத் தலைவர்கள ் காட்டிவரும ் இந்தத ் தார்மீ க ஆதரவ ு செயல்வன்ம ை மிக் க அரசியல ் ஆதரவா க முழுமைபெ ற வேண்டும ் என்பத ே ஈழத் தமிழர்களின ் அவாவாகும ்.

இ‌வ்வாற ு நடேச‌ன ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments