Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌ப்‌ஜி‌‌த்தை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌‌‌ர் பா‌‌கி‌ஸ்தா‌ன் ச‌ட்ட அமை‌ச்ச‌ர்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (13:24 IST)
பாக‌ி‌ஸ்தா‌‌னி‌‌ல ் மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்‌பட்டு‌ள் ள இ‌ந்‌தியரா ன சர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌ங்க ை, பா‌கி‌ஸ்தா‌ன ் ச‌ட்ட‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஃபரூ‌க ் நாயெ‌க ் இ‌ன்ற ு ச‌ந்‌தி‌த்‌து‌ப ் பே‌சினா‌ர ்.

ச‌ர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள் ள மர ண த‌‌ண்டை‌யி‌ல ் அவரு‌க்க ு இர‌க்க‌ம ் கா‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அரச ு ‌ விடு‌த் த வே‌ண்டுகோளையடு‌த்த ு, சர‌ப்‌ஜி‌த ் வழ‌க்க ை மறுப‌ரி‌‌சீலன ை செ‌ய் ய லாகூ‌ரி‌ல ் உ‌ள் ள கோ‌ட ் ல‌க்பா‌த ் ‌ சிறை‌யி‌‌‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள சர‌ப்‌ஜி‌த்துட‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ச‌ட்ட‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஃபரூ‌க ் நாயெ‌க ் இ‌ன்ற ு ச‌ந்‌தி‌த்‌து‌ப ் பே‌சினா‌ர ்.

மு‌ன்னதா க, சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌‌க்க ு ம‌ன்‌னி‌ப்ப ு வழ‌‌ங்குவத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஆ‌‌சிஃ‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி, ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரஸ ா ‌ கிலா‌‌ன ி ஆ‌கியோ‌ர்தா‌ன ் இறு‌த ி முடிவ ு எடு‌ப்பா‌ர்‌க‌ள ் எ‌ன்ற ு நாய‌க ் கூ‌றினா‌ர ்.

கட‌ந் த 1990 ஆ‌ம ் ஆ‌ண்ட ு பா‌கி‌ஸ்தான‌ி‌ல ் உ‌ள் ள ப‌‌ஞ்சா‌ப ் மாகண‌‌த்‌தி‌ல ் நட‌ந் த 4 கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 14 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இ‌ந் த தா‌க்குத‌லி‌ல ் சர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்க ு தொட‌ர்ப ு உ‌ள்ளதா க கூ‌ற ி அவரு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌த்தத ு.

இதையடு‌த்த ு, சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் தா‌க்க‌ல ் ச‌ெ‌ய் த கருண ை மனுவ ை பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம ் த‌ள்ளுபட ி செ‌ய்தத ு. இதனா‌ல ், ஏ‌ப்ர‌ல ் 1 ஆ‌‌ம ் தே‌த ி ச‌ர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்க ு மர ண த‌ண்டைன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப ட ‌ இரு‌ந்தத ு. ஆனா‌ல ் இ‌ந்‌தி ய அரச ு சர‌ப்‌‌ஜி‌த ் ‌‌ சி‌ங்கு‌க்க ு இர‌க்க‌‌ம ் கா‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு விடு‌த் த வே‌ண்டுகோள ை ஏ‌ற்ற ு அ‌ப்போதை ய அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஸ ் முஷாரஃ‌ப ் இ‌ந் த த‌ண்டனைய ை 30 நா‌ட்க‌ள ் த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரஸ ா ‌ கிலா‌‌ன ி தலை‌‌யி‌ட்டதா‌ல ் மற ு அ‌றி‌வி‌ப்ப ு வரு‌ம ் வர ை சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் மர ண த‌ண்டன ை ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இத‌ற்‌கிடைய ே கட‌ந் த ஜூ‌ன ் 21 ஆ‌ம ் தே‌த ி மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் மறை‌ந் த பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌ன ் ‌ பி‌ற‌ந் த நாள ை மு‌ன்‌‌னி‌ட்ட ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌பப‌ட்டு‌ள் ள 1000 பே‌ரி‌ன ் த‌ண்டனைய ை ஆயு‌ள ் த‌ண்டனையா க குறை‌ப்பதா க ‌ பிரதம‌ர ் ‌ கிலா‌ன ி அ‌றி‌‌வி‌த்தா‌ர ். ஆனா‌ல ் இ‌ந் த அ‌றி‌வி‌ப்பா‌ல ் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்க ு பய‌ன ் உ‌ள்ளத ா எ‌ன்பத ு தெ‌‌ளிவா‌க‌த ் தெ‌‌ரிய‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments