Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌மீது ஆ‌ட்சேபனை இ‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:23 IST)
அண ு ச‌க்‌‌த ி ‌ விடய‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் பாரப‌ட்சமா க நட‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம ் கூ ட, இ‌ந்‌திய ா- அமெ‌ரி‌க்க ா இட‌ை‌யிலா ன சமூக‌ப ் பய‌ன்பா‌ட்டி‌ற்கா ன அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தாவத ு கு‌‌றி‌த்து‌த ் த‌ங்களு‌‌க்க ு எ‌ந்த‌விதமா ன ஆ‌ட்சேபனையு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஆ‌சி‌ஃ‌ப ் அ‌ல ி ஜர்தா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா- அமெ‌ரி‌க்க ா இடை‌யிலா ன 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ஒ‌ப்புத‌ல ் கோரு‌ம ் ‌ தீ‌ர்மா ன வரை‌வி‌ல ் அ‌க்டோப‌ர ் 8 ஆ‌ம ் தே‌த ி அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கையெழு‌த்‌தி ட உ‌ள்ளா‌ர ்.

இத ு ப‌ற்‌றி‌, ‌நியூயா‌ர்‌க்‌‌‌கி‌ல ் வா‌ல ் ‌ ஸ்‌ட்‌‌‌ரீ‌ட ் ப‌த்‌திரிகை‌க்கு பே‌ட்டிய‌ளி‌த்து‌ள் ள ஜ‌ர்தா‌ர ி‌, " உல‌கிலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய ஜனநாய க நாட ு ஒ‌ன்ற ு உல‌கிலேய ே ‌ மிக‌ப ் பழமையா ன ஜனநாய க நா‌ட்டுட‌ன ் ந‌ட்புறவ ு கொ‌ள்வத ு ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் ஏ‌ன ் அ‌திரு‌ப்‌தியடை ய வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ‌ விடய‌த்‌தி‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் பாரப‌ட்சமா க நட‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம ் கூ ட இ‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க்க அணு‌ ச‌‌க்‌த ி ஒ‌‌த்து‌ழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் கையெழு‌த்தாவ‌தி‌ல ் த‌ங்களு‌க்க ு எ‌ந்த‌வி த ஆ‌ட்சேபனையு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு‌ ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க, இ‌‌ந்‌தியாவுட‌ன ் மே‌ற்கொ‌‌ண்டு‌‌ள்ளதை‌ப ் போ‌ன் ற சமூக‌ப ் பய‌ன்பா‌ட்டி‌ற்கா ன அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் ஒ‌ன்ற ை த‌ங்களுடனு‌ம ் அமெ‌ரி‌க்க ா மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ பிரதம‌‌‌ர ் யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌ன ி ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஆனா‌ல ் அத‌ற்க ு அமெ‌‌ரி‌க்க ா தர‌ப்‌பி‌ல ் எ‌ந்த‌விதமா ன சாதகமா ன ப‌திலு‌ம ் தர‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments