Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் ப‌லி!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (18:53 IST)
இராக்கில் ரமலான் தொழுகை‌யி‌ன்போது மசூதி அருக ே பய‌ங்கரவா‌திக‌ள ் நட‌த்‌தி ய கு‌ண்டு‌வீ‌ச்சு‌த ் தா‌க்குத‌ல ், து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூட ு ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் 22 பேர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

தலைநக‌ர ் பா‌க்தா‌த ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ ஷி‌த்‌த ி எ‌ன் ற மசூ‌‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகாலை‌யி‌ல ் ரமலா‌ன ் தொழுக ை நட‌ந்தத ு. அ‌ப்போத ு அ‌ங்க ு வ‌ந் த பய‌‌ங்கரவா‌திக‌ள ் த‌ங்க‌ளிட‌மிரு‌ந் த வெடிகு‌ண்ட ை மசூ‌த ி அரு‌கி‌ல ் வெடி‌க்க‌ச்செ‌ய்தன‌ர ்.

இ‌தி‌ல ் 16 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 100‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பது‌ங்‌கி‌யிரு‌‌ந் த பய‌ங்கரவா‌திக‌ள ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு உத‌வி‌யவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌ண்‌மூடி‌த்தனமா க து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments