Webdunia - Bharat's app for daily news and videos

Install App

123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு அமெ‌ரி‌க்க சென‌‌ட் சபை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (12:37 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த வ‌ழிவகு‌க்கு‌ம ் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு அமெ‌ரி‌க் க சென‌ட ் சப ை ஒ‌ப்புத‌‌ல ் அ‌ளி‌த்தத ு. சென‌ட ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இருவ‌ர ் ப‌ரி‌ந்துரை‌த்‌திரு‌‌ந் த இர‌ண்ட ு ‌ திரு‌த்த‌ங்களு‌‌ம ் ‌ நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ன.

இ‌ந்‌‌‌திய ா அண ு ஆயுத‌ச ் சோதன ை நட‌த்‌தினா‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ு மு‌றி‌த்து‌க்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் அ‌‌ளி‌த்து‌ள் ள உறு‌தி‌யி‌ன ் அடி‌ப்படை‌யிலேய ே இ‌ந் த ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த வ‌ழிவகு‌க்கு‌ம ் 123 ஒ‌ப்ப‌ந்த‌ம ் அமெ‌ரி‌க் க சென‌ட ் சபை‌யி‌ல ் இ‌‌ன்ற ு அ‌திகால ை ( இ‌ந்‌தி ய நேர‌ப்பட ி) வா‌க்கெடு‌ப்‌பி‌ற்க ு வ‌ந்தபோத ு, அத‌ற்க ு ஆதரவா க 86 வா‌க்குகளு‌ம ் எ‌திரா க 13 வா‌க்குகளு‌ம ் ‌ கிடை‌த்த ன.

இ‌ந்‌தியா‌வை‌ வலுவா க ஆத‌ரி‌க்க‌க ் கூடி ய, ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் துண ை அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் ஜே ா பைட‌ன ் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌த்தா‌ர ்.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு அமெ‌ரி‌க்க‌ப ் ‌ பிர‌‌தி‌நி‌திக‌ள ் சப ை ஏ‌ற்கெனவ ே ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், த‌ற்போத ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ம‌ட்டும ே ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌க் க வே‌ண்டி‌யு‌ள்ளத ு.

அ‌க்டோப‌ர ் 4 இ‌ல ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்த ு!

123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் இர‌ண்ட ு சபைகளு‌ம ் ஒ‌ப்புத‌ல ் த‌ந்து‌வி‌ட் ட ‌‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்‌தி‌ற்கு‌த ் தயாரா‌கி‌வி‌ட்டத ு.

வரு‌கி ற ச‌னி‌க்‌கிழம ை ( அ‌க்டோப‌ர ் 4) அ‌ன்ற ு இ‌‌ந்‌‌திய ா வரவு‌ள் ள அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர ்.

அனேகமா க அ‌ன்ற ு அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

அண ு ஆயுத‌ச ் சோதன ை நட‌த்‌தினா‌ல ்...

இத‌ற்‌கிடை‌யி‌ல ், செனட ் பெரும்பான்ம ை தலைவர ் ஹார ி ரீட ்-‌ க்க ு நே‌ற்ற ு கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், இ‌ந்‌திய ா அண ு ஆயுத‌‌ச ் சோதனைய ை நட‌த்‌தினா‌ல ் அண ு ‌ ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை உடனடியா க மு‌றி‌த்து‌க்கொ‌ள்ளுத‌ல ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌க ் கடித‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகுதா‌ன ் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ச ் சென‌ட ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

மு‌ன்னதா க, செனட ் சப ை உறுப்பினர்களா ன பைரன ் டோர்கன ், ஜெஃப ் பிங்காமென ் ( இருவரும ் ஜனநாய க கட்சியைச ் சேர்ந்தவர்கள ்) முன்வைத்துள் ள திருத்தத்தில ், அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்தின ் கீழ ் அமெரிக்க ா வழங்கும ் அண ு பொருட்கள ், தொழில்நுட்பத்தைக ் கொண்ட ு இந்திய ா தனத ு அண ு ஆயுதத ் திறன ை மேம்படுத்திக ் கொள்ளாத ு எ ன உறுதியளிக்கக ் கோரியுள்ளனர ்.

இதில ் உறுப்பினர ் டோர்கன ் முன்வைத்துள் ள திருத்தத்தில ், சட்டத்தில ் இடமில்ல ை என்றாலும ் இந்திய ா அண ு ஆயுதம ் அல்லத ு அண ு ஏவுகண ை சோதன ை நடத்தினால ், அந்நாட்டுக்க ு அளித்த ு வரும ் அண ு ஆயு த எரிபொருள ் ஏற்றுமத ி, தொழில்நுட் ப மற்றும ் அதுதொடர்பா ன உபகரணங்கள ை அமெரிக்க ா உடனடியா க நிறுத் த வேண்டும ் எனக ் கோரியுள்ளார ்.

மற்றொர ு உறுப்பினர ் பிங்காமென ் வலியுறுத்தியுள் ள திருத்தத்தில ், அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நிறைவேற்றி ய பின்னர ், ஒருவேள ை இந்திய ா அண ு ஆயு த சோதன ை நடத்தினால ், அதில ் பயன்படுத்தப்பட் ட பொருட்கள ், தொழில்நுட்பம ் உள்ளிட்டவ ை அமெரிக்க ா வழங்கியத ு அல் ல என்றும ் செனட ் சபைக்க ு அமெரிக் க அதிபர ் சான்றிதழ ் அளிக் க வேண்டும ் எனக ் கோரியுள்ளார ்.

இ‌ந் த இர‌ண்ட ு ‌ திரு‌த்த‌ங்களையு‌ம ் சென‌ட ் சப ை ‌ நிராக‌ரி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments