Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கு அமெ‌ரி‌க்க சென‌ட் சபை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (11:45 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த வ‌ழிவகு‌க்கு‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ற்கு அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன் சென‌ட் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது. ஒப்பந்தத்துக்க ு ஆதரவா க 86 உறுப்பினர்களும ், எதிரா க 13 உறுப்பினர்களும ் வாக்களித்தனர ்.

இந்தி ய- அமெரிக் க அணு சக்த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒப்பந்தத்த ை நிறைவேற் ற அதிபர ் புஷ ் அரச ு முழ ு வீச்சில ் தீவி ர நடவடிக்கைகள ை மேற்கொண்டத ு. அதன ் பயனா க இந் த ஒப்பந்தத்திற்க ு முதலில ் அமெரிக் க செனட ் சபையின ் முக்கி ய குழுவா ன வெளியுறவுக ் குழ ு அண்மையில ் ஒப்புதல ் அளித்தத ு.

இதனைத ் தொடர்ந்த ு அமெரிக் க நாடாளுமன்றத்தின ் பிரதிநிதிகள ் சபையில ் இந் த ஒப்பந்தம ் குறித் த மசோத ா தாக்கல ் செய்யப்பட்ட ு, அதற்க ு ஒப்புதல ் பெறப்பட்டத ு. பிரதிநிதிகள ் சபையின ் ஒப்புதல ் பெறப்பட் ட 4 நாட்கள ் கழித்த ு செனட ் சபையில ் நேற்ற ு இந் த ஒப்பந்தத்திற்க ு ஒப்புதல ் அளிக்கப்பட்டத ு. 100 உறுப்பினர்கள ் கொண் ட செனட ் சபையில ் இந் த ஒப்பந்தத்திற்க ு ஆதரவா க 86 உறுப்பினர்களும ், எதிர்த்த ு 13 உறுப்பினர்களும ் வாக்களித்தனர ்.

அமெரிக்காவின ் அண ு எரிபொருள ் விநியோகமானத ு இந்தியாவின ் அண ு ஆயு த திட்டங்களுக்க ு உதவாத ு என்பத ை வலியுறுத்த ி ஜனநாய க கட்ச ி உறுப்பினர்கள ் கொண்ட ு வந் த திருத்தங்கள ை செனட ் சப ை நிராகரித்துவிட்டத ு.

பிரதிநிதிகள ் சப ை மற்றும ் செனட ் சப ை ஆகி ய இர ு சபைகளும ் ஒப்புதல ் அளித்துவிட்டத ை தொடர்ந்த ு இதன ் இறுத ி வடிவத்தில ் இருநாட்ட ு தலைவர்களும ் விரைவில ் கையெழுத்தி ட உள்ளனர ். இதற்கா க அமெரிக் க அயலுறவுத ் துற ை அமைச்சர ் காண்டலீச ா ரைஸ ் விரைவில ் இந்திய ா வ ர உள்ளார ்.

அணு சக்த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒப்பந்தத்தின ் இறுத ி வடிவத்தில ் அமெரிக்காவின ் சார்பில ் அதன ் அயலுறவுத்துற ை அமைச்சர ் காண்டலீச ா ரைசும ், இந்தியாவின ் சார்பில ் மத்தி ய அயலுறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியும ் கையெழுத்திடுவார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments