Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- ‌பிரா‌ன்‌ஸ் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:12 IST)
இ‌ந்‌திய ா- ‌ பிரா‌ன்‌ஸ ் இடை‌யி‌ல ் அண ு எ‌ரிபொரு‌‌ள ், அண ு உலைக‌ள ் வழ‌ங்கல ை உ‌ள்ளட‌க்‌கி ய சமூக‌ப ் பய‌ன்பா‌ட்ட ு அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் இ‌ன்ற ு கையெழு‌த்தானத ு.

அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழு‌வி‌‌‌ன ் ‌ வில‌க்குட‌‌ன ் கூடி ய அனும‌த ி ‌ கி‌டை‌த் த ‌ பிறக ு இ‌ந்‌தியாவுட‌ன ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள் ள முத‌ல ் நாட ு ‌ பிரா‌ன்‌ஸ ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பா‌ரி‌சி‌ல ் ‌ பிரா‌ன்‌ஸ ் அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ஸ ி, நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ர ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் நமத ு அண ு ச‌க்‌த ி ஆணைய‌த ் தலைவ‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ், ‌ பிரா‌ன்‌ஸ ் நா‌ட்ட ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் பெ‌ர்னா‌‌ர்‌ட ் கெள‌ச்ன‌ர ் ஆ‌கியோ‌ர ் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்.

அத‌ன ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய மன்மோக‌ன ் ‌ சி‌ங ், " ம‌ற் ற ஐரோ‌ப்‌பி ய நாடுகளுட‌னு‌ம ் இதுபோ‌ன் ற ஒ‌‌ப்ப‌ந்த‌ங்கள ை ‌ விரை‌வி‌ல ் இறு‌த ி செ‌ய்வோ‌ம ்." எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ பிரா‌ன்சுட‌ன ் கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டு‌ள் ள சமூக‌ப ் பய‌ன்பா‌ட்டி‌ற்கா ன அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ், அண ு எ‌ரிபொரு‌ள ், அண ு உலைக‌ள ் வ‌ர்‌த்தக‌ம ் மு‌க்‌‌கிய‌ப ் ப‌ங்க ு வ‌கி‌க்‌கிறத ு.

இருதர‌ப்ப ு உறவுக‌ளி‌ல ் பு‌தி ய துவ‌க்க‌த்த ை உருவா‌க்‌கியு‌ள் ள இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌மானத ு, அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌த்‌தி‌ல ் கட‌ந் த 34 ஆ‌‌ண்டுகளா‌க‌த ் த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌திய ா அ‌தி‌லிரு‌ந்த ு வெ‌‌ளிவ‌ந்த ு ‌ சிற‌ப்பா ன வள‌ர்‌ச்‌சியை‌ப ் பெறுவத‌ற்கா ன முத‌ல ் உறு‌‌தியா ன நடவடி‌க்க ை ஆகு‌ம ் எ‌ன்ற ு இருதர‌ப்பு‌ம ் கூ‌றியு‌ள்ள ன.

அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌திடா த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ச‌ர்வதே ச அள‌வி‌ல ் அண ு ச‌க்‌த ி தொ‌‌ழி‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் அண ு ச‌க்‌த ி வ‌ர்‌த்த‌க‌ம ் மே‌ற்கொ‌ள் ள ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌திய‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி அமெ‌ரி‌க்க ா மு‌ன்மொ‌ழி‌ந் த ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ற்க ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 6 இ‌ல ் அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) ஒ‌ப்புத‌‌ல ் அ‌ளி‌த்தத ு.

இதையடு‌த்த ு அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை மே‌ற்கொ‌ள்ளு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் இ‌ந்‌திய ா ‌ தீ‌விரமா க ஈடுப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் அமெ‌ரி‌க்க‌க ் கா‌ங்‌கிர‌சி‌ன ் ஒ‌ப்புத‌லி‌ற்கு‌க ் கா‌த்‌திரு‌க்‌கிறத ு. ஒ‌‌ப்புத‌ல ் ‌ கிடை‌த்தவுட‌‌ன ் ‌ விரை‌வி‌ல ் இர ு நாடுகளு‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி ட உ‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments