Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றி‌ய‌ம் இடை‌யி‌ல் ‌விமான‌ப் போ‌க்குவர‌த்து உட‌ன்பாடு கையெழு‌‌த்து!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (20:11 IST)
இ‌ந்‌திய‌த ் துணை‌க ் க‌ண்ட‌த்‌தி‌ற்கு‌ம ் ஐரோ‌ப்ப ா க‌ண்ட‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் பய‌ணிக‌ள ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ை அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌‌ள் ள ச‌ட்ட‌ரீ‌தியா ன தடைகள ை ‌ நீ‌க்குவத‌ற்கா ன மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இ‌‌ந்‌தியாவு‌ம ் ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றியமு‌ம ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ள ன.

‌ ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌‌றிய‌ உறு‌ப்ப ு நாடுகளு‌க்கு‌‌ம ் மூ‌ன்றாவத ு உல க நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பய‌ணிக‌ள ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு தொட‌ர்பா க இருதர‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்வத ு ம‌ற் ற ஐரோ‌ப்‌பி ய நாடுக‌ளி‌ன ் ‌ விமான‌ச ் சேவ ை ‌ வி‌திகளு‌க்க ு எ‌திரானத ு எ‌ன்ற ு கட‌ந் த 2002 இ‌ல ் ஐரோ‌ப்‌பி ய ‌ நீ‌திம‌ன்ற‌ம ் முடிவ ு செ‌ய்த ு அ‌றி‌‌வி‌த்தத ு. இதையடு‌த்த ு கட‌ந் த 6 ஆ‌ண்டுகளா க இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் ஐரோ‌ப்பா‌வி‌ற்கு‌ம ் இடை‌யிலா ன ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ை அ‌‌‌திக‌ரி‌ப்ப‌தி‌ல ் ப‌ல்வேற ு ச‌ட்ட‌‌ரீ‌தியா ன தடைக‌ள ் உருவா‌கி ன.

இ‌‌ந்த‌த ் தடைகளை‌க ் களையு‌ம ் வகை‌யி‌ல ், ஐரோ‌ப்‌பி ய ஒ‌‌ன்‌றி ய உறு‌ப்ப ு நாடுக‌ள ் ஒ‌வ்வொ‌ன்றுடனு‌ம ் இ‌ந்‌‌திய ா த‌‌னி‌த்த‌னியா க உட‌ன்பாட ு செ‌ய்துகொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌‌ல ் பய‌ணிக‌ள ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு.

த‌னி‌‌த்த‌னியா க 26 உட‌ன்பாடுக‌ள ் கொ‌ண் ட இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌‌‌த்‌தி‌ல ், ‌ பிரா‌ன்‌சி‌ல ் நட‌ந் த ஒ‌ன்பதாவத ு இ‌ந்‌திய ா- ஐரோ‌ப்‌பி ய ஒ‌‌‌ன்‌றி ய மாநா‌ட்டி‌ன ் இறு‌த ி நாளா ன நே‌ற்ற ு இரவ ு கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டத ு. இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ற்கா ன தூத‌ர ் ஜ ெ. பகவ‌த ி, ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌ம ் சா‌‌ர்‌பி‌ல ் ‌ பிரா‌ன்‌ஸ ் நா‌ட்ட ு அ‌திகா‌ரிக‌ள ் ஆ‌கியோ‌ர ் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்.

‌ பிரா‌ன்‌ஸ ் நா‌ட்டு‌த ் துறைமு க நகரமா ன மா‌ர்செ‌ய்‌ல்லெ‌‌ஸ ்- இ‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌‌ன ் ‌‌ சி‌ங்கு‌ம ் ‌ பிரா‌ன்‌ஸ ் அ‌திபரு‌ம ் ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ன ் சுழ‌ற்‌சிமுற ை தலைவ‌ர ் பத‌வி‌யி‌ல ் த‌ற்போத ு உ‌ள்ளவருமா ன ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ஸியு‌ம ் ச‌ந்‌தி‌‌ப்பத‌‌ற்க ு ச‌ற்ற ு மு‌‌ன்ப ு இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி நட‌ந்தத ு.

இ‌ந்‌‌‌தியா‌வி‌ற்கு‌ம ் ஐரோ‌ப்‌பி ய ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யிலா ன ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்து‌ச ் சேவ ை எ‌ண்‌ணி‌க்கைய ை அ‌திக‌ரி‌ப்பத ு ப‌ற்‌ற ி இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் எதுவு‌ம ் கு‌றி‌ப்‌பிட‌ப்பட‌வி‌ல்ல ை. இரு‌ந்தாலு‌ம ், இர‌ண்ட ு க‌ண்ட‌ங்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ை அ‌திக‌ரி‌ப்பத‌ற்க ு ‌ விமா ன ‌ நிறுவன‌ங்களை‌த ் தூ‌ண்டுவதா க இ‌ந் த ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ன ி ஐரோ‌ப்பா‌வி‌ல ் ‌ நிறை ய இட‌ங்களு‌க்க ு ‌ விமான‌ சேவைகள ை வழ‌ங் க முடியு‌ம ் எ‌ன்ற ு ஏ‌ர ் இ‌ந்‌திய ா, ஜெ‌ட ் ஏ‌ர்வே‌‌ஸ ், ‌ கி‌ங்ஃ‌பிச‌ர ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments