Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இந்தியா ஆதரவளிக்கும்: பிரதமர் பேச்சு!

Webdunia
அண ு ஆயு த அச்சுறுத்தல ை முழுமையா க நீக்கவேண்டுமெனில ், அண ு ஆயுதங்கள ை தயாரித்த ு குவித்த ு வைப்பதற்க ு தட ை விதித்த ு, ஒர ு காலகட்டத்திற்குள ் அண ு ஆயுதங்கள ை முழுமையா க ஒழித்துவி ட வழிவகுக்கும ் உடன்படிக்க ை உருவாக் க இந்திய ா ஆதரவளிக்கும ் என்ற ு ஐ. ந ா. பேரவையில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பேசினார ்.

ஐக்கி ய நாடுகள ் பேரவையின ் பொதுக ் கூட்டத்தில ் நேற்ற ு ( இந்தி ய நேரப்பட ி நேற்ற ு நள்ளிரவ ு 1.30 மணிக்க ு) பிரதமர ் மன்மோகன ் சிங ் உரையாற்றினார ். 22 ஆண்டுகளுக்க ு முன்னர ் ஐ. ந ா. பேரவையில ் உரையாற்றி ய அன்றையப ் பிரதமர ் இராஜீவ ் காந்த ி பேசுகையில ், அண ு ஆயு த பரவல ் தடுப்ப ை உறுத ி செய்த ு அதனால ் ஏற்பட்டுள் ள அச்சுறுத்தலில ் இருந்த ு உலக ை காப்பாற் ற வேண்டுமெனில ் அண ு ஆயுதங்கள ை முழுமையா க ஒழிப்பத ே ஒர ே வழ ி என்ற ு கூறியத ை சுட்டிக்காட்டியப ் பிரதமர ் மன்மோகன ் சிங ், “அண ு ஆயு த தயாரிப்ப ு, சேமித்த ு குவித்தல ், மேம்பாட ு ஆகியவற்றிற்க ு தடைவிதிக்கவும ், அத ே நேரத்தில ் ஒர ு கா ல வரையற ை நிர்ணயித்த ு அனைத்த ு அண ு ஆயுதங்கள ை ஒழிக்கவும ் வழிகோலும ் அண ு ஆயு த ஒழிப்ப ு உடன்படிக்கைய ை உருவாக் க வேண்டும ் என் ற திட்டத்த ை இந்திய ா மீண்டும ் வலியுறுத்துகிறத ு” என்ற ு பேசினார ்.

அண ு ஆயு த பரவல ் தடுப்பில ் இந்திய ா கவனமாகவும ், சிரத்தையுடன ் நடந்துகொண்டுள்ளத ு என்பதற்க ு அணுத ் தொழில ் நுட் ப வணிகக ் குழ ு ( என ். எஸ ். ஜ ி.) வழங்கி ய விலக்குடன ் கூடி ய அனுமதிய ே அத்தாட்ச ி என்ற ு கூறி ய பிரதமர ், இந்திய ா சர்வதே ச அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தங்கள ை செய்த ு கொள்வத ு அதன ் எரிசக்த ி தேவைய ை நிவர்த்த ி செய்வத ு மட்டுமின்ற ி, உலக ை வெப்பமடையச ் செய்யும ் காரணிகள ை குறைக் க உதவும ் முக்கி ய நடவடிக்க ை என்றும ் மன்மோகன ் தெரிவித்தார ்.

பாகிஸ்தானில ் மீண்டும ் ஜனநா ய கம ் மலர்ந்திருப ்பத ை மகிழ்ச்சியுடன ் இந்திய ா வரவேற்கிறத ு என்ற ு கூறி ய பிரதமர ், அந்நாட்டுடன ் நல்லுறவ ை மேம்படுத்திக் கொள் ள, காஷ்மீர ் உள்ளிட் ட அனைத்துப ் பிரச்சனைகளுக்கும ் பேச்சுவார்த்தையின ் மூலம ் இந்திய ா தீர்வு காணும ் என்ற ு கூறினார ்.

நேபாளம ், பூட்டான ் ஆகி ய அண்ட ை நாடுகளிலும ் ஜனநாயகம ் மலர்ந்திருப்பத ை இந்திய ா வரவேற்கும ் அத ே வேளையில ், அந்நாடுகளுடன ் பரஸ்ப ர ஒத்துழைப்ப ை ஏற்படுத்த ி அதன ் மூலம ் வறும ை ஒழிப்ப ு, வளங்குன்ற ா மேம்பாட ு ஆகியவற்ற ை இந்திய ா நடைமுறைப்படுத்தும ் என்ற ு கூறினார ்.

ஐ. ந ா. அவையின ் பாதுகாப்புப ் பேரவைய ை விர ிவ ுப்படுத்த ி பலப்படுத்துவதன ் வாயிலா க மட்டும ே உல க சமூகத்தின ் முழுமையா ன ஒத்துழைப்ப ு பிரதிபலிக்கும ் அமைப்பா க அத ு இருக்கும ் என்ற ு கூறி ய பிரதமர ், அதன ை செய்வதற்கா ன பேச்சுவார்த்தைய ை துவக் க வேண்டும ் என்ற ு கேட்டுக் கொண்டார ்.

உலகளாவி ய அளவில ் நித ி அமைப்புக்கள ை முறைப்படுத்தக்கூடி ய, நித ி சீர்த்திருத்தத்த ை நடைமுறைப்படுத்தக் கூடி ய ஒர ு அமைப்ப ு அவசியம ் என்ற ு கூறி ய பிரதமர ், நித ி அமைப்புக்கள ை முறைபடுத்தக்கூடி ய ஒழுங்குமுற ை அமைப்ப ு இல்லாதத ே நித ி அமைப்ப ு பலவீனமானதாக்கியத ு, அதன ் காரணமாகவ ே சமீபத்தில ் மிகப்பெரி ய நிதிச ் சிக்கல ் ஏற்பட்டத ு என்ற ு கூறினார ்.

உல க அளவில ் இதுவர ை ஏற்பட்டுள் ள முன்னேற்றத்த ை உணவுப ் பற்றாக்குறையும ், எரிசக்த ி சிக்கலும ், நிதிச ் சந்தைகளில ் ஏற்பட்டுள் ள சரிவும ் அச்சுறுத்த ி வருவதாகவும ் கூறி ய பிரதமர ், உலகளாவி ய அளவில ் ஏற்பட்டுள் ள உணவுப ் பற்றாக்குறைய ை சமாளிக் க இரண்டாவத ு பசும ை புரட்ச ி அவசியம ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments