Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ‌ம‌ன்மோக‌ன் சி‌ங் தவற‌வி‌ட்ட ‌பிற‌ந்தநா‌ள் ப‌ரிசு!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:44 IST)
பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் இ‌ன்ற ு தனத ு 76- வத ு ‌ பிற‌ந்தநாள ை கொ‌ண்டாடு‌கிறா‌ர ். இ‌ந்‌திய ா- அமெ‌ரி‌க்க ா இடையேயா ன அணு ச‌‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌ம் இ‌ன்ற ு ‌ பிரதம‌‌ர ் ‌ ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ்- அ‌மெ‌ரி‌க் க அ‌திப‌ர ் பு‌ஷ ் இடைய ே கையெழு‌த்தாக ு‌ ம ் எ‌ன்ற ு பெ‌ரிது‌ம ் எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌வ்வாற ு கையெழு‌த்தானா‌ல ் அத ு ‌‌பிரதம‌‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்‌கி‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் மற‌க்கமுடியா த ‌ பிற‌ந்தநா‌ள ் ப‌ரிசா க இரு‌‌ ந்‌திரு‌க்கு‌ம் எ‌ன்ற ு கரு‌த‌ப்ப‌ட்டத ு.

ஆனா‌ல ் வரலா‌ற்ற ு மு‌க்‌‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த அணு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் இ‌ன்ற ு கையெழு‌த்தாகாதத‌ா‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் இ‌ந் த வா‌ய்‌ப்ப‌ ை த‌வ‌ ற ‌ வி‌ட்டு‌வி‌ட்டதா க அர‌சிய‌ல ் வ‌ட்டார‌த்‌தி‌ல ் பேச‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் 14- வத ு ‌ பிரதமரா ன ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ப‌ஞ்சா‌ப ் மா‌நில‌த்‌தி‌ல ் கட‌ந் த 1932 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 26 ஆ‌ம ் தே‌த ி ‌ பிற‌ந்தா‌ர ். அ‌ப்போத ு இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ பா‌கி‌ஸ்தா‌ன ் பி‌ரி‌யாம‌ல ் இரு‌ந்தத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌க்கு ஆளுந‌ர் ப‌ர்னாலா உ‌ள்பட தலைவ‌ர்க‌ள ் ப‌ல‌ர ் ‌ பிற‌ந்தநா‌ள ் வா‌ழ்‌த்து‌க் க‌ ள ் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments