Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ‌ர்‌ப் ப‌ங்க‌ீ‌ட்டு உட‌ன்படி‌க்கையை அம‌ல்படு‌த்துவோ‌ம்: இ‌ந்‌தியா உறு‌தி!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:46 IST)
இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ஓடு‌ம ் ஆ‌‌ற்ற ு ‌ நீரை‌ப ் ப‌ங்‌கி‌ட்டு‌க்கொ‌ள் ள உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை அம‌ல்படு‌த்துவ‌தி‌ல ் உறு‌தியா க உ‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌‌‌னிட‌ம ் இ‌ந்‌திய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ நியூயா‌ர்‌க்‌‌கி‌‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் ஐ. ந ா. பொத ு அவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌‌ள் ள நமத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரியு‌ம ் முத‌ல்முறையாக‌ச ் ச‌ந்‌தி‌த்து‌, பய‌ங்கரவாத‌ம ், ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் தொட‌ர்பாக‌ப ் பே‌சின‌ர ்.

அ‌ப்போத ு, " ஆ‌ற்ற ு ‌ நீரை‌ப ் ப‌ங்‌கி‌ட்டு‌க்கொ‌ள்வத ு தொட‌ர்பா க உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கைய ை முழுமையா க அம‌ல்படு‌த்துவ‌தி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு உறு‌தியா க உ‌ள்ளத ு. இ‌ந் த உட‌ன்படி‌க்க ை தொட‌ர்பா ன ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ஆராய ‌ சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர ் ஆணையர ை நா‌ங்க‌ள ் வரவே‌ற்‌கிறோ‌ம ்." எ‌ன்ற ு ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ் கூ‌றினா‌ர ் எ‌ன்ற ு அசோ‌சியே‌ட்ட‌ட ் ‌ பிர‌ஸ ் ஆஃ‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு தொட‌ர்பா க உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌சி‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீட ு உட‌ன்படி‌க்க ை 1960 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 19 ஆ‌ம ் தே‌த ி கரா‌ச்‌சி‌யி‌ல ் கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டத ு.

மே‌ற்‌கி‌லிரு‌ந்த ு ஓடு‌ம ் ந‌திகளா ன ‌சி‌ந்து, ஜ‌ீல‌ம ், சேனா‌ப ் ம‌ற்று‌ம ் ‌ கிழ‌க்‌கி‌‌லிரு‌ந்த ு ஓடு‌ம ் ச‌ட்ல‌ஜ ், ‌ பீ‌ஸ ், ர‌வ ி ஆ‌கி ய 6 ந‌திகள ை உ‌ள்‌ளட‌க்‌க ி ‌சி‌‌ந்து ந‌தி ‌ நீ‌ர்‌ப ் ப‌ங்‌கீ‌ட்ட ு முற ை உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த உட‌ன்படி‌க்க ை உல க வ‌ங்‌கி‌யி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் கையெழு‌த்தா‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments