Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌வீன இ‌ந்‌தியாவ‌ி‌ன் ‌சி‌ற்‌‌‌பி: ம‌ன்மோகனு‌க்கு ஜ‌ர்தா‌ரி புகழார‌ம்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:57 IST)
பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் உடனா ன தனத ு முத‌ல ் ‌ ச‌‌ந்‌தி‌ப்ப ை மே‌ற்கொ‌‌ண் ட பா‌கி‌ஸ்தா‌ன ் பு‌தி ய அ‌திப‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ர ி, ' ந‌வீ ன இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ சி‌ற்‌‌ப ி' எ‌ன்ற ு ‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங்கு‌‌க்க ு புகழார‌ம ் சூ‌ட்டியு‌ள்ளா‌ர ்.

PIB PhotoPIB
அமெ‌ரி‌க்க ா, ‌‌ பிரா‌ன்‌ஸ ் சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள ‌ இ‌ந்‌தி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ நியூயா‌ர்‌க்‌கி‌‌ல ் தா‌ன ் த‌ங்‌கியு‌ள் ள ‌ மி‌ல்லே‌னிய‌ம ் ஓ‌ட்ட‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ஜ‌‌ர்தா‌ரியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு பே‌‌சினா‌ர ்.

இ‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு இர ு நா‌ட்ட ு தலைவ‌ர்களு‌ம ் எ‌ல்ல ை தா‌ண்டி ய பய‌ங்கரவாத‌ம ் ம‌ற்று‌ம ் இர ு நாடுகளு‌க்‌கிடையேயா ன உற‌வுக‌ள ் கு‌றி‌த்த ு பே‌சியதா க தெ‌ரி‌‌கிறத ு. அ‌ப்போத ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஜ‌ர்தா‌‌ர ி ‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங்க ை ' ந‌வீ ன ‌ இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ சி‌ற்‌ப ி' எ‌ன்ற ு அழை‌த்தா‌ர ்.

மேலு‌ம ், தா‌ங்க‌ள ் அனைவரு‌ம ் ‌ விரு‌ம்பு‌ம ் ‌ பிரத‌மரா க உ‌ள்‌ளீ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ல ் உ‌ங்க‌ளு‌க்க ு பெரு‌ம ் ப‌ங்க ு இரு‌க்‌கிறத ு எ‌ன்று‌ம ் ஜ‌ர்தா‌ர ி கு‌றி‌ப்‌பி‌‌ட்டா‌ர ்.

சுமா‌ர ் ஒர ு ம‌ண ி நேர‌த்து‌க்கு‌ம ் மேலா க ந‌ீடி‌த் த இர ு தலைவ‌ர்க‌ளி‌ன ் ச‌ந்‌தி‌ப்ப ு ப‌ற்‌ற ி ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய இ‌ந்‌தி ய அயலுறவ ு செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌‌ன ், இர ு நா‌ட்ட ு தலைவ‌ர்க‌ளி‌ன ் ச‌ந்‌தி‌ப்பு‌ம ் சுமூகமாகவு‌ம ், பயனு‌ள்ளதாகவு‌ம ், ந‌ட்ப ு ‌‌ ரீ‌தியாகவு‌ம ் இரு‌ந்ததாகவு‌ம ் ‌ இ‌ந் த ச‌ந்‌தி‌ப்ப ு பிரத‌ம‌‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங்கு‌க்க ு ம ன ‌ நிறைவ ை அ‌ளி‌த்ததாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments