Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌க் பே‌ங் சோதனை‌யி‌ல் ‌சி‌க்க‌ல்!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (18:49 IST)
‌ பிரப‌ஞ்ச‌‌ம ் தோ‌ன்‌றி ய ரக‌சிய‌த்தை‌க ் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம ் முய‌ற்‌சி‌யா க ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் உருவா‌க்‌கியு‌ள் ள '‌ பி‌ங ் பே‌ங ்' சோதன ை இய‌ந்‌திர‌த்‌தி‌ல ் பெருமள‌வி‌ல ் ஹ‌ீ‌லிய‌ம ் வாயு‌க ் க‌‌சிவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் சோதனை‌யி‌ன ் அடு‌த் த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ல்வ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் உருவா‌கியு‌‌ள்ளத ு.

சுமா‌ர ் 14 ‌ பி‌ல்‌லிய‌ன ் ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்னா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ மிக‌ப்பெ‌ரி ய அணு‌ ச‌க்‌த ி மோத‌லி‌ல்தா‌‌ன ் ‌ பிரப‌ஞ்ச‌ம ் தோ‌ன்‌‌றியத ு எ‌ன் ற ‌ பி‌க ் பே‌ங ் ( பெர ு வெடி‌ப்ப ு) கோ‌ட்பாட ே இ‌ன்றளவு‌ம ் ந‌ம்ப‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. பூ‌ம ி உருவா‌க ி உ‌யி‌ர்க‌ள ் தோ‌ன்றவு‌ம ் இதுவ ே காரண‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ் ‌ பிரப‌ஞ்ச‌ம ் தோ‌ன்‌றியபோத ு உருவா ன அண ு ச‌க்‌த ி மோதல ை த‌ற்போத ு உருவா‌க்‌க ி, அத‌ன்மூல‌ம ் ‌ பிரப‌ஞ்ச‌ம ் தோ‌ன்‌றி ய ரக‌சிய‌‌த்தை‌க ் க‌ண்ட‌றி ய 36 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த 5,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம ் பொ‌றியாள‌ர்களு‌ம ் முய‌ற்‌சி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்கா க அவ‌ர்க‌ள ் ‌ பிரா‌ன்‌ஸ ்- சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்த ு எ‌ல்லை‌யி‌ல ் பூ‌மி‌க்க ு அடி‌யி‌ல ் 100 ‌ ம ீ ஆழ‌த்‌தி‌ல ் சுமா‌ர ் 27 ‌‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் சு‌ற்றள‌வி‌ல ் ' பி‌ங ் பே‌ங ்' சோதனை‌ மை‌ய‌த்த ை அமை‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ங்க ு அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ட் ட வடிவ‌க ் குழா‌யி‌ன ் இர ு புற‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ் புரோ‌ட்டா‌ன்கள ை செலு‌‌த்‌த ி நேரு‌க்க ு நே‌ர ் மோத‌வி‌ட்ட ு, அ‌‌ப்போத ு உருவாகு‌ம ் மா‌ற்ற‌ங்கள ை ஆ‌யிர‌க்கண‌க்கா ன கரு‌விக‌ள ் மூல‌‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய்த ு ‌ பிரப‌‌ஞ்ச‌ம ் தோ‌ன்‌றி ய ரக‌சிய‌த்தை‌க ் க‌ண்டு‌பிடி‌க்க‌ உ‌‌ள்ளன‌ர ்.

திர வ ஹ‌ீ‌லிய‌ம ் வாயு‌க ் க‌சிவ ு!

புரோ‌ட்டா‌ன்க‌ள ் மோது‌ம்போத ு ஏ‌‌ற்படு‌ம ் டி‌ரி‌ல்‌லிய‌ன ் டி‌கி‌ரி‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட வெ‌ப்ப‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ஏராளமா ன பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இவ ை மைன‌ஸ ் 271.3 டி‌கி‌‌ர ி கு‌ளி‌ரி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌த்தகை ய பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ளி‌ல்தா‌ன ் இ‌‌ந்‌தி ய நேர‌ப்பட ி நே‌ற்ற ு ம‌திய‌ம ் 2.57 ம‌ணி‌க்க ு கோளாற ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. கு‌ளிரூ‌ட்டு‌ம ் கரு‌வ ி ஒ‌‌ன்‌றி‌ல ் இரு‌ந்த ு ஒர ு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ திர வ ‌ நிலை‌யிலா ன ஹ‌ீ‌லிய‌ம ் வாய ு க‌சி‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு ‌ த ீ ‌ பிடி‌க்கு‌ம ் அபாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் ‌ தீயணை‌ப்பு‌க ் கரு‌விக‌ள ் வரவழை‌க்க‌ப்ப‌ட்ட ன. ‌ பி‌ங ் பே‌ங ் சோதன ை முய‌ற்‌சிக‌ள ் அனை‌த்து‌ம ் உடனடியா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்ட ன.

கோளாற ு ஏ‌ற்‌ப‌ட்டு‌ள் ள கரு‌விகள ை பொ‌றியாள‌ர்க‌ள ் ஆ‌ய்வ ு செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ். கு‌றி‌ப்‌பி‌ட் ட கரு‌விய ை சாதார ண வெ‌ப் ப ‌ நிலை‌க்கு‌க ் கொ‌ண்டுவ‌ந் த ‌ பிறக ே கோளாறை‌ச ் ச‌‌ரிசெ‌ய் ய முடியு‌ம ் எ‌‌ன்று‌ம ் அத‌‌ற்க ு சுமா‌ர ் 2 மாத‌ங்க‌ள ் ஆகலா‌ம ் எ‌ன்று‌ம ் ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, ‌ பி‌ங ் பே‌ங ் சோதனை‌யி‌‌ன ் முத‌ல்க‌ட்ட‌ம ் வெ‌ற்‌றி‌பெ‌ற்றதா க ‌ வி‌ஞ்ஞா‌‌னிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இ‌தி‌ல ் கடிகார‌ச ் சு‌ற்று‌ப ் பாதை‌யி‌ல ் புரோ‌ட்டா‌ன்க‌ள ் செலு‌த்த‌ப்ப‌ட்ட ு ஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments