Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்காவை விட யு.ஏ.இ., குவை‌‌த்‌தி‌ல் பெ‌ண் அமை‌ச்ச‌ர்க‌ள் அ‌திக‌ம்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (18:33 IST)
அமெ‌ரி‌க்க ா, பிற மே‌ற்க‌த்‌திய நாடுகளை‌விட ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸ ், குவை‌த் நா‌டுக‌ளி‌ல் அமை‌ச்சரவை‌யி‌ல் பெ‌ண்க‌ளு‌க்கு அ‌திக‌ம் இட‌ம் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஐ‌க்‌கிய நாடுக‌‌‌ள் அமை‌ப்‌பி‌ன் பு‌திய அ‌றி‌க்கை‌யி‌ன் பட ி, ஐ‌க்‌‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸ் அமை‌ச்சரவை‌யி‌ல் 22.7 ‌விழு‌க்காடு பெ‌ண் அமைச்சர்களு‌ம ், குவை‌த்தில் 22.2 ‌விழு‌க்காடு‌ அளவுக்கு பெண் அமைச்சர்களும் உள்ளனர்.

ஆனால், பெண்களுக்கு அதிக சுதந்திர வழங்கப்படும் நாடுகளாக கருதப்படும் அமெ‌ரி‌க்கா ம‌ற்று‌ம் ஜ‌ப்பான் அமைச்சரவையில் 12.5 ‌வி‌ழு‌க்காடு அளவுக்கு ‌மட்டுமே பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
‌ பிரா‌ன்‌‌சி‌ல் 6.7 ‌விழு‌க்காடு‌ பெண் அமைச்சர்களும ், இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் 6.7 ‌விழு‌க்காடு பெ‌ண் அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர ்.

உலகளவில் அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பால‌ஸ்‌தீனம் (55.6 ‌விழு‌க்கா‌டு) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சை‌ப்ர‌‌‌ஸ் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் அங்கு ஒரு பெண் அமைச்சர் கூட‌ இ‌ல்லை.

ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபை‌‌யி‌ன் பெ‌ண்களு‌க்கான ‌நி‌தி ( UNIFEM) எ‌ன்னு‌ம் அமை‌ப்பு இ‌‌ந்த தகவலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments