Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் பே‌ச்சு உட‌ன்பாடு ஏது‌மி‌ன்‌றி முடி‌ந்தது!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (19:19 IST)
இ‌ந்‌‌திய ா- ‌ சீன ா இடை‌யி‌ல ் நட‌ந் த 12 ஆவத ு சு‌ற்ற ு எ‌ல்லை‌ப ் பே‌ச்சு‌ உட‌ன்பாட ு ஏது‌மி‌ன்‌‌ற ி முடி‌ந்தத ு.

இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் ‌ நியாயமா ன வெ‌ளி‌ப்படையா ன இருதர‌ப்பு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ் வகை‌யிலா ன ‌ தீ‌ர்வை‌க ் க‌ண்ட‌றிவோ‌ம ் எ‌‌ன்ற ு ம‌ட்டு‌ம ் இர‌ண்ட ு நாடுகளு‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தடு‌ப்ப ு உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌திடா த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ர்‌த்தக‌ம ் மே‌ற்கொ‌ள் ள அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழு‌வி‌ல ் ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி வழ‌ங்க‌ப்படுவத‌ற்கு‌‌‌ச ் ‌ சீன ா தடையா க இரு‌ந்ததா‌‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பத‌ற்றமா ன சூழ‌லி‌ல ், இருநாடுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்கா ன அயலுறவு‌ச ் செயல‌ர்க‌ள ் அள‌விலா ன 12 ஆவத ு சு‌ற்று‌ப ் பே‌ச்ச ு ‌ சீ ன தலைநக‌ர ் ‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் நே‌ற்ற ு துவ‌ங்‌கியத ு.

கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க நட‌ந் த பே‌ச்‌சி‌ன ் முடி‌‌வி‌ல ் ‌ சீ ன அயலுறவ ு அமை‌ச்சக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "‌‌ சீ ன அயலுறவு‌ச ் செயல‌ர ் டா‌ய ் ‌ பி‌ங்குவ ா, இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செய‌ல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ் ஆ‌கியோ‌ர ் தலைமை‌யிலா ன குழு‌க்களு‌க்க ு இடை‌யிலா ன பே‌ச்ச ு ந‌ட்பு‌ரீ‌தியாகவு‌ம ், மு‌ன்னே‌ற்றம‌ளி‌க்கு‌ம ் வகை‌யிலு‌ம ் அமை‌ந்‌திரு‌ந்தத ு" எ‌ன்ற ு ம‌ட்டு‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் வகை‌யி‌‌ல ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், டா‌ய ் ‌ பி‌ங்குவ ா ஆ‌கியோ‌ர ் ஆழமா ன கரு‌த்து‌க்கள ை ஆதார‌ங்களுட‌ன ் மு‌ன ் வை‌த்து‌ள்ளன‌ர ். இ‌ந்த‌‌ப ் பே‌ச்‌சி‌ன ் முடிவுகள ை த‌ங்க‌ள ் தலைவ‌‌ர்க‌ளிட‌ம ் கொ‌ண்ட ு செ‌ன்ற ு ‌ நியாயமா ன வெ‌ளி‌ப்படையா ன இர ு தர‌ப்பு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ் வகை‌யிலா ன ‌ தீ‌ர்வ ை எ‌ட்டுவோ‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் ந‌ம்‌பி‌‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ சீ ன அரச ு செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் கூறு‌‌கிறத ு.

அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌ச்ச ு இ‌ந்‌தியா‌வி‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு.

மு‌ன்னதா க, அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ வ‌ணிக‌க ் குழு‌ கூ‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ங்களு‌க்க ு எ‌திரா ன ‌ நிலை‌ப்பா‌ட்ட ை ‌ சீன ா மே‌ற்கொ‌ண்டத ு ப‌ற்‌றி‌த ் தா‌‌ங்க‌ள ் கடு‌‌ம ் அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந்ததா க டெ‌ல்‌ல ி வ‌ந்‌திரு‌ந் த ‌ சீ ன அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் யா‌ங ் ஜெ‌ய்‌ச்‌சி‌யிட‌ம ் இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

தீபாவளி நாளிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

விஜய்யின் மாநாடு பெரிய வெற்றி.. அவருக்கு வாழ்த்துகள்! - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

Show comments