Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் புல‌ம்பெய‌ர்‌ந்த த‌மி‌ழ‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (18:39 IST)
கா‌ன்பர ா: ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யி‌ன ் தா‌க்குத‌ ல ா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட ்டு‌ள்ள ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு உடனடியா க ம‌னிதா‌பிமா ன உத‌விகள ை வழ‌ங்குமாற ு ‌ சி‌றில‌ங் க அர‌சி‌‌ற்கு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அழு‌த்த‌ம ் கொடு‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி புல‌ம்பெய‌ர்‌ந் த த‌மிழ‌ர்க‌‌ள ் அ‌ந்நா‌ட்டு நாடாளும‌ன்ற‌த ்‌த ிற்க ு மு‌ன ்ப ு‌ம ், அத‌ற்க ு அரு‌கிலு‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ற்க ு மு‌ன ்ப ு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ ் அமை‌ப்புக‌ளி‌ன ் சா‌ர்‌பி‌ல ் கா‌ன்பரா‌வி‌ல் நாடாளும‌‌ன்ற‌க ் க‌ட்டட‌த்‌தி‌ற்க ு மு‌ன்பு‌ம ், அத‌ற ்கு அரு‌கி‌ ல ு‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ற்க ு மு‌ன்பு‌ம ் ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க அடையா ள கவ ன ஈ‌ர்‌ப்ப ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌ந்தத ு.

கட‌ந் த புத‌ன்‌கிழம ை கால ை நாடாளும‌ன் ற க‌ட்டட‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு ‌ திர‌ண் ட த‌மிழ‌ர்க‌ள ், இல‌ங்கை‌யி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் உற‌ வ ுகளு‌க்க ு எ‌திரா க ‌ சி‌றில‌ங் க அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் ராணு வ நடவடி‌க்கைள ை ‌ நிறு‌த்த‌க்கோ‌ ரு‌ம் முழ‌க்க‌ங்க‌ள ் எழு‌தி ய பதாகைகளை‌‌க ் கைக‌ளி‌ல ் வை‌த்‌திரு‌ந்தன‌ர ்.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌ந் த மு‌க்‌கியமா ன அம‌ர்‌வி‌ற்க ு இடை‌யி‌லு‌ம ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், சென‌ட ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் நேர‌ம ் ஒது‌க்‌க ி த‌மி‌ழ ் அமை‌ப்புக‌ளி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திகளை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ். அ‌ப்போத ு, ஆ‌ஸ்‌ட்ரேலி ய பிரதமர ், அயலுறவ ு அமைச்சர ், எதிர்க் கட்ச ி‌ த ் தலைவர ் ஆகியே ா‌ ரிட‌ம ் தனித்தனிய ா க மனுக்கள ் வழ‌ங்கப்பட்ட ன.

இந் த மனுவில ், "‌சி‌றில‌ங் க‌ப் படையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க ்கு உதவி செ‌ய்ய‌த் தொ‌ண்ட ு நிறுவனங்களை அனுமதிக் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்‌த ி இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ ரீ‌தியாக‌த ் ‌ தீ‌ர்வ ு கா ண வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ற்க ு ஆ‌ஸ்‌ட்ரேலி ய அரச ு அழுத்தம ் கொடுக்க வேண்டும ்" எ‌ன்ற ு வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இதையடு‌த்து‌ப ், பிற்பகல் தமிழ ் அமைப்புக்கள ் ஒன்றியத்தின ் மூவ‌ர ் குழ ு ஆ‌ஸ்‌ட்ரேலிய ா‌ வி‌ற்கா ன இந்தி ய தூதரின ் தனிச் செயலர ் ஹரி பிரசாத்த ை சந்தித்த ு, வன்ன ி நிலவரம ் குறித்த ு ‌ விள‌க்‌கியதுட‌ன ், சிறிலங்க ா அ ர‌ சி‌ற்க ு ராணு வ ரீதியில ் இந்திய ா நேரட ி உதவிகள ை வழங்குவத ு குறித்த ு கவல ை தெரிவித்தன‌ர ்.

மேலு‌ம், இந்தி ய பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்கா ன மன ு ஒன்றையு‌ம ் ஹ‌ரி ‌பிரசா‌த்‌திட‌ம் பிரதிநிதிகள ் குழ ு அளித்தத ு.

இதற்கு ஹர ி பிரசாத ், அன்ற ு இரவ ே மனுவ ை இந்தி ய பிரதமரிடம ் சேர்க்க நடவடி‌க்க ை எடு‌‌த்த ு அ வ‌ ரி‌ன ் பதில ை கேட்ட ு சொல்வதாக உறு‌தியளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments