Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார‌சீக வளைகுடா பகு‌தி போ‌க்குவர‌த்தை மு‌ற்‌றிலு‌ம் தடை செ‌ய்வோ‌ம்: ஈரா‌ன் ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:33 IST)
த‌ங்க‌ள ் நா‌ட்டி‌ன ் ‌ மீத ு போ‌ர ் தொடு‌க்க‌ப்படுமானா‌ல ், வளைகுட ா நாடுக‌ளி‌ல ் இரு‌‌ந்த ு உல‌கி‌ன ் பெரு‌ம்பாலா ன பகு‌திகளு‌க்கு‌த ் தேவையா ன எ‌ண்ணெ‌ய்யை‌க ் கொ‌ண்ட ு செ‌ல்வத‌ற்கு‌ள் ள ஒர ே வ‌ழியா ன பார‌சீ க வளைகுடா‌வி‌ல ் போ‌க்குவர‌த்த ை மு‌ற்‌றிலு‌ம ் தட ை செ‌ய்வோ‌ம ் எ‌ன்ற ு ஈரா‌ன ் ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

" ஈரா‌ன ் ‌ மீத ு போ‌ர ் தொடு‌க் க முய‌ற்‌சி‌‌க்க‌ப்ப‌ட்டா‌ல ், இ‌ஸ்லா‌மி ய புர‌ட்‌சிகர‌க ் காவ‌ல ் கட‌ற்படை‌யி‌ன ் (IRGCN) ஏவுகணைகளை‌ச ் ச‌ந்‌தி‌க்காம‌ல ் எ‌ந்த‌க ் க‌ப்பலாலு‌ம ் பார‌சீ க வளைகுடாவை‌க ் கட‌ந்த ு செ‌ல் ல முடியாத ு." எ‌ன்ற ு ஈரா‌னி‌ன ் மூ‌த் த ராணு வ ஆலோசக‌ர ் மேஜ‌ர ் ஜெனர‌ல ் யஹ‌்ய ா ர‌கீ‌ம ் சஃபா‌வ ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளதா க பா‌ர்‌ஸ ் செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

IRGCN அமை‌ப்‌பி‌ன ் மு‌ன்னா‌ள ் கமா‌ண்டரா ன சஃபா‌‌வ ி, பார‌சீ க வளைகுடா‌ பகு‌த ி பாதுகா‌ப்ப ு பொறு‌ப்ப ு முழுவது‌ம ் IRGCN படை‌யிட‌ம ் வழ‌‌ங்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ மிக‌ப ் பெ‌ரி ய கட‌ற்படைகளுட‌‌ன்கூ ட மோது‌ம ் வ‌ல்லம ை IRGCN அமை‌ப்‌பி‌ற்க ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்ற ு அ‌ண்மை‌யி‌ல ் கூ‌றி‌யு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments