Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌‌ம் மோத‌ல்: 49 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (13:55 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌‌ல ் இர ு தர‌ப்‌பிலு‌ம ் 49‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கியு‌‌ள்ளதுட‌ன ், 60‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவுனிய ா வடமேற்க ு பாலமோட்ட ை- குஞ்சுக்குளம ்- வன்னிவிளாங்குளம ் பகுதிகளில ் சிறிலங் க‌ ப ் படையினர் மேற்கொண் ட முன்நகர்வுக்கு எதிரா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நடத்தி ய முறியடிப்புத் தாக்குதலில ் 15 படையினர ் கொல்லப்பட்டுள்ளதுட‌ன ், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் எ‌ன்ற ு ‌ பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இதேபோ ல, கிளிநொச்ச ி மாவட்டத்தின ் தென்மேற்குப ் பகுதியில ் உள் ள அக்கராயன ் பகுதிய ை நோக்க ி முன்நகர்வ ு நடவடிக்கைய ை மேற்கொண்டுள் ள சிறிலங்க ா படையினருக்க ு எதிரா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நடத்தி ய கடுமையா ன எதிர்த்தாக்குதலில ் சிறிலங்க ா படையைச ் சேர்ந் த 22 க்கும ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொல்லப்பட்ட ு‌ ள்ளதுட‌ன ், 53 க்கும் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடைந்த ு‌ ள்ளதா க‌ ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

தா‌க்குத‌லி‌ல ் ப‌லியா ன படை‌யின‌ரி‌ன ் 4 சடல‌ங்களை‌யு‌ம ், த‌ப்‌பி‌ச்செ‌‌ன்று‌ள் ள படை‌யின‌ர ் ‌ வி‌ட்டு‌ச்செ‌ன் ற பெருமள‌விலா ன ஆயுத‌ங்களையு‌ம ் தா‌ங்க‌ள ் கை‌‌ப்ப‌ற்‌றியு‌‌ள்ளதா க தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ், த‌ங்க‌ள ் தர‌ப்‌பி‌ல ் குறை‌ந்தளவ ு இழப்புக்கள ே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு‌ள்ளன‌ர ்.

அ‌க்கராய‌ன ் பகு‌‌தித ் தா‌க்குத‌லி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் 10‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், த‌ங்க‌ள ் தர‌ப்‌பி‌ல ் 3 பே‌ர ் ம‌ட்டும ே ப‌லியா‌கியு‌ள்ளதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அம்பாற ை மாவட்டம ் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில ் உள் ள உடும்பன்குளம ் பட ை முகாமிலிருந்த ு தங்கவேலாயுதபுரம ் பட ை முகாமுக்க ு சு‌ற்று‌க்காவலு‌க்கு‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த சிறிலங்க ா சிறப்ப ு அதிரடிப்படையினர் மீத ு விடுதலைப ் புலிகள ் நடத்தி ய கண்ணிவெடித ் தாக்குதலில் 2 அதிரடிப்பட ை‌யின‌ர் கொல்லப்பட்டனர ் என்ற ு விடுதலைப ் புலிகள ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments