Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிழ‌க்கு தைமூ‌ரி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 14 செப்டம்பர் 2008 (12:34 IST)
கிழ‌க்க ு தைமூ‌ரி‌ல் இ‌ன்று காலை கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் இது 6.2 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது.

தலைநக‌ர ் ' டி‌லி'‌க்கு ‌கிழ‌க்கே 148 ‌கி. ‌மீ‌. தொலை‌வி‌லு‌ம், இ‌ந்தோனே‌ஷியாவி‌ன் கு‌ப்வா‌ங் நக‌ரி‌‌ன் வட‌கிழ‌க்கே 397 ‌கி.‌மீ. தொலை‌விலு‌ம் கடலு‌க்கு அடி‌‌யி‌‌ல் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க பு‌வி‌யிய‌ல் ஆ‌ய்வு மைய‌ம் (USGS) தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கடலு‌க்கடி‌யி‌ல் சுமா‌ர ் 35 ‌ கி.‌மீ. ஆழ‌‌த்‌தி‌ல் இ‌ந்‌திய நேர‌ப்படி இ‌ன்று காலை 5.30 ம‌ணியள‌வி‌ல் இ‌‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ப‌சி‌பி‌‌‌க் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை மைய‌த்தா‌ல் ஆ‌‌ழி‌ப்பேரலை மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை எதுவு‌ம் ‌விட‌ப்பட‌வி‌ல்லை.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் ப‌ற்‌றி உடனடியாக தகவ‌ல் எதுவு‌ம் இ‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் நீதிபதியை காதலிப்பதாக டார்ச்சர்.. வழக்கறிஞர் மீது அதிரடி நடவடிக்கை..!

அக்டோபர் மாதம் ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’: ஆஸ்திரேலியா அறிவிப்பு

பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!

ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி: சென்னையில் கனமழை தொடரும்..!

விஜய் எழுப்பிய பாசிசம், பாயாசம் கேள்வி சரியானதே: ஜெயகுமார்

Show comments