Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ப்பா‌‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம்: சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (11:33 IST)
ஜ‌ப்பா‌‌னி‌ல ் இ‌ன்ற ு கால ை பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ ரி‌க்ட‌ர ் அளவ ு கோ‌லி‌ல ் இத ு 7 ஆ க ‌ ப‌திவா‌‌கியு‌ள்ளத ு. மேலு‌ம ் சுனா‌ம ி எ‌ச்ச‌ரி‌க்கையு‌ம ் ‌ விட‌ப்ப‌ட்டத ு.

ஜ‌ப்பா‌னி‌‌ன ் ‌ கிழ‌க்க ு கட‌‌ற்கர ை ‌ தீவா ன ஹ‌க்‌கிடோ‌‌வி‌ல ் அ‌ந்நா‌ட்டு‌ நேர‌ப்பட ி இ‌ன்ற ு கால ை 9.21 ம‌ணியள‌வி‌ல ் சுமா‌ர ் 20 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ஆழ‌த்‌தி‌ல ் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு 35 ‌ நி‌மிட‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு 10 ச ெ.‌‌ ம ீ. உய‌ர‌த்‌தி‌ல ் ஆ‌‌ழி‌ப்பேரல ை ( சுனா‌ம ி) உ‌ண்டானத ு.

ஹ‌க்‌கிடே ா ‌‌ தீ‌வி‌ன ் ‌ கிழ‌க்க ு கட‌‌ற்கர ை ம‌ற்று‌ம ் ஜ‌ப்பா‌னி‌ன ் மு‌க்‌கிய‌த ் ‌ தீவா ன ஹொ‌ன்சூ‌த ் ‌ தீ‌வி‌ன ் வட‌கிழ‌க்க ு கட‌ற்கரை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் 50 ச ெ.‌ ம ீ. உயர‌‌ம ் வர ை ஆ‌ழி‌‌ப்பேரல ை ( சுனா‌ம ி) ஏ‌ற்பட‌க்கூ‌டு‌ம ் எ‌ன்று‌ எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விட‌ப்ப‌ட்டத ு. எ‌னினு‌‌ம ் சுமா‌ர ் ஒர ு ம‌ண ி நேர‌த்து‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ந் த எ‌ச்ச‌ரி‌க்க ை ‌‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

எ‌னினு‌ம ், இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் உ‌யி‌ர்‌ச ் சேத‌ம ், பொரு‌ட்சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா க தகவ‌ல ் இ‌ல்ல ை எ‌ன்ற ு ஜ‌ப்பா‌‌ன ் வா‌னில ை ஆரா‌ய்‌‌ச்‌ச ி மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments