Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத் தாக்குதலில் ராடார்கள் அழிப்பு! விடுதலைப் புலிகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:39 IST)
இலங்கையில ் வவுனியாவிலுள் ள சிறிலங் க இராணு வ படைத்தளம ் மீத ு இன்ற ு அதிகால ை தாங்கள ் நடத்தி ய விமா ன, தரைப்படைத ் தாக்குதலில ் இரண்ட ு ராடார்கள ் முழுமையா க அழிக்கப்பட்டுவிட்டதா க விடுதலைப ் புலிகள ் இயக்கம ் அறிவித்துள்ளத ு.

இத்தளத்தின ் மீத ு குண்டுகள ் வீச ி தாக்குதல ் நடத்தி ய விமானங்களில ் ஒன்ற ை தாங்கள ் சுட்ட ு வீழ்த்திவிட்டதா க சிறிலங் க அரச ு கூறியிருப்பத ை மறுத்துள் ள விடுதலைப ் புலிகள ், தாக்குதல ் நடத்தி ய இரண்ட ு விமானங்களும ் பத்திரமா க தளத்திற்க ு திரும்பிவிட்டதாகத ் தெரிவித்துள்ளனர ்.

முதலில ் தங்களுடை ய பீரங்கிப ் படையினர ் சிறிலங் க இராணுவத ் தளத்தின ் மீத ு எரிகணைத ் தாக்குதல ் நடத்தியதாகவும ், அதன ் பிறக ு தங்களுடை ய விமானப ் படையினர ் நான்க ு குண்டுகள ை வீசியதாகவும ், அதன்பிறக ு அதிகால ை 3.05 மணிக்க ு தளத்திற்குள ் நுழைந் த கரும்புலிப ் படையினர ் ராடார்கள ை குண்டுகள ் வீச ி முற்றா க அழித்துவிட்டதாகவும ் விடுதலைப ் புலிகள ் இயக்கம ் கூறியுள்ளத ு.

இத்தாக்குதலில ் சிறிலங்கப ் படையினரின ் வெடிப ் பொருள ் களஞ்சியங்களும ், தொலைத்தொடர்ப ு கோபுரமும ், விமா ன எதிர்ப்ப ு பீரங்கிகளும ் அழிக்கப்பட்டதா க கூறியுள் ள புலிகள ், இத்தாக்குதல ை மேற்கொண் ட கரும்புலிப ் படையினர ் 10 பேரும ் மாண்டதா க கூறியுள்ளத ு.

சிறிலங்கப ் படையினர ் 20 பேர ் கொல்லப்பட்டதாகவும ், மேலும ் பலர ் படுகாயமுற்றதாகவும ் புலிகள ் இயக்கம ் தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Show comments