Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை: ஆக‌ஸ்‌ட் மாத மோத‌ல்க‌‌ளி‌ல் 155 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:59 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா க நட‌ந் த நட‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் ம‌ட்டு‌ம ் 155 படை‌யின‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ், 983 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதா க ‌ சி‌றில‌ங் க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இல‌ங்கை‌யி‌ல ் நெரு‌க்கட ி ‌ நிலைய ை மேலு‌ம ் ஒர ு மாத‌ம ் ‌ நீ‌ட்டி‌‌க்கு‌ம ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பே‌சி ய ‌ சி‌றில‌ங்க‌ப ் ‌ பிரதம‌ர ் ர‌ட்ன‌சிற‌ ீ ‌ வி‌க்ரமநாய க, ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா க ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் கடுமையா ன தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ண்ட ு வருவதாக‌‌‌க ் கூ‌றினா‌ரெ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

வட‌க்க ு மாகாண‌த்‌தி‌ல ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ை அம‌ல்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள படை‌யின‌ர ், ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் போ‌ரி‌ட்ட ு ம‌க்கள ை ‌ விடு‌வி‌க் க முய‌ற்‌சி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments